ஜியோ போர்ட்டல் பூவன் : இஸ்ரோ தலைவரான சோம்நாத், ஜியோ போர்டல் புவன் என்னும் புதிய வழிகாட்டும் இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். நாம் சில நேரங்களில் கூகுள் மேப்பை பயன்படுத்தி பல வழி தெரியாத இடங்களுக்கு சென்று வருவோம். அது சில நேரங்களில் சரியாக வழியை காட்டினாலும், சில நேரங்களில் நமக்கு தலை வலி உண்டாக்கும் அளவிற்கு மாறி இருக்கிறது. தற்போது அந்த கூகுள் மேப்ஸ்க்கு ஆப்பு வைக்க தற்போது ஜியோ போர்டல் புவன் என்னும் புதிய வழிகாட்டும் […]
வாட்ஸ்அப்: கூகுள் மீட்டிங் போல வாட்ஸ்அப் செயலியிலும் தேதி நேரம் குறிப்பிட்டு குழு மீட்டிங் ஏற்பாடு செய்து கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிரபல கூகுள் நிறுவனம் மூலம் குழு அல்லது இரு நபர்கள் தனியே தேதி குறிப்பிட்டு மீட்டிங் ஏற்பாடு செய்து கொள்ளலாம். இந்த கூகுள் மீட்டிங் வசதியில் பயனர்கள் தங்கள் மீட்டிங் நடைபெறும் தேதி நேரம் குறிப்பிட்டு அந்த வரவேற்பு லிங்கை (Invitation Link) அனுப்ப முடியும். அதனை ஏற்பதும் ஏற்காததும் மற்ற நபரின் […]
வாட்ஸ்ஆப்: முன்னணி ஆப்களில் ஒன்றான வாட்ஸ்ஆப்பில் அவ்வப்போது மெட்டா அதிரடி அப்டேட்களை கொடுத்து கொண்டே வருகின்றனர். அதில் நம்மை வியக்க வைக்கும் அப்டேட்களும், உபயோகமுள்ள அப்டேட்களும் அடங்கும். அந்த வரிசையில், தற்போது வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் ஒன்றை வெளியிடப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. அது தான் டயல் வசதி (DIAL). நம் வாட்ஸ்ஆப்பில் அதிகமாக நமது உறவினர்கள், நண்பர்கள் என அனைவரிடமும் நாம் வாட்ஸ்ஆப் கால் (Whatsapp Call) செய்து பேசுவதை வழக்கமாகவே கொண்டிருப்போம். ஆனால், புதிய […]
ஜியோ: இந்தியா முழுவதும் உள்ள ரிலையன்ஸ் ஜியோ பயனர்கள் இன்று தங்கள் இணைய சேவைகளில் குறிப்பிடத்தக்க இடையூறுகளை அனுபவித்ததாக புகார்களை தெரிவித்து வருகின்றனர். இதனால், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், யூடியூப் மற்றும் கூகுள் போன்ற பிரபலமான இணையதளங்கள், ஆப்ஸ்களை அணுக முடியவில்லை என பயனர்கள் தெரிவித்துள்ளனர். செயலிழப்பு கண்காணிப்பு இணையதளமான டவுன்டெக்டரின் (Downdetector) படி, 55% சதிவேதம் பேர் ஜியோ ஃபைபர் மூலமாகவும், 40% சதவீதம் பேர் ஜியோ இன்டர்நெட் மூலமாகவும், 6% சதவீதம் பேர் மொபைல் […]
ஜெமினி ஏஐ: கூகுள் நிறுவனம் தற்போது ஜெமினி ஏஐ பயன்பாட்டை இந்தியாவில் புதிய ஆப்பின் மூலம் அறிமுகப்படுத்தியுள்ளது. பயனர்களை வித்தியாசமான ஆச்சர்யத்தில் ஆழ்த்துவதில் கூகுள் நிறுவனம் தலை சிறந்த ஒன்றாகும். தற்போது, இந்த நிறுவனம் கூகுளின் ஜெமினி ஏஐ (Gemini AI) ஆப்பை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆப்பானது ஹிந்தி, வங்காளம், குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது போன்ற 9 இந்திய மொழிகளில் பயன்படுத்தும் வகையில் வெளியாகியுள்ளது. நான்கு மாதங்களுக்கு பிறகு, […]
ஆப்பிள் iOS 18: 2024ம் ஆண்டிற்கான WWDC இல் ஆப்பிள் iOS 18 பல புதிய அம்சங்களை அறிவித்துள்ளது. இந்த அம்சங்களில், பல அம்சங்களை ஆண்ட்ராய்டு-15 இல் இருந்து காப்பி அடித்துள்ளனர் என்று ஆண்ட்ராய்டு பயனர்கள் கூறி வருகின்றனர். ஆப்பிள் வருடந்தோறும், ஒவ்வொரு மொபைலை களமிறக்கும் போதும் அதில் வித்தியாசமான அம்சங்களுடன் வெளியாவது உண்டு. அது எல்லாம் , ஆண்ட்ராய்டிலிருந்து மாறுபட்ட ஒன்றாக இருக்கும். ஆப்பிளில் இருக்கும் சில சுவாரஸ்யமான விஷயங்கள் சிலவற்றை ஆண்ட்ராய்டு காப்பி அடிக்க […]
வாட்ஸ்அப்: வாட்ஸ்அப் நிறுவனம் அதன் பயனர்களுக்கு, அதாவது வாட்ஸ்அப் ஆதரவை வழங்கும் அனைத்து போன்களுக்கும் ஏற்றவாறு தற்போது 3 மூன்று முக்கிய அப்டேட்களை கொண்டு வருகிறது. நம் வாழ்க்கையுடன் ஒரு பங்காகவே கலந்துள்ள இந்த வாட்ஸ்அப்பில் போன் காலிலும், வீடியோ காலிலும் பல அம்சங்களை கொண்டு வந்தாலும் பல குறைகளை, பல பயனர்கள் சுட்டி கட்டி கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால், தற்போது அதற்கும் முற்று புள்ளி வைக்கும் வகையில் இரவோடு இரவாக 3 விதமான அசத்தல் அப்டேட்டை கொண்டுவந்துள்ளனர். […]
எலான் மஸ்க்: உலகின் தலைசிறந்த பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ஆப்பிள் – ஓபன் ஏஐ விவகாரத்தில் தப்பாட்டம் படத்தின் போஸ்டரை பகிர்ந்து விமர்சித்துள்ளார். உலகின் மாபெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தற்போது விண்வெளி ஆராய்ச்சியில் தனது ஆர்வத்தை காட்டி கொண்டிருக்கிறார். அதில் இணைய சேவையை வழங்கும் செயற்கைக்கோள்களை செலுத்துவது எப்படி? என்றும் ஒரு ராக்கெட்டை எப்படி மீண்டும் பயன்படுத்துவது என அவர் ஆராய்ச்சியில் தொடர்ந்து தனது கவனத்தை செலுத்தி கொண்டு வருகிறார். மேலும், டெஸ்லா நிறுவனத்தின் […]
தென் கொரியா : உலகளவில் முன்னணி எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சாம்சங் நிறுவனத்தில், சம்பள உயர்வு கோரி சுமார் 28,400 ஊழியர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த்தில் ஈடுபட்டுள்ளனர். சாம்சங் ஸ்மார்ட்போன் நிறுவனம் தொடங்கி 55 ஆண்டுகளில் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது. AI தொழில்நுட்பத்தின் ஆதிக்கத்தால், வேலை பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளாக போராட்டக்காரர்கள் புலம்பிக் கொண்டு வருகிறார்கள். உலகின் மிகப்பெரிய மெமரி சிப்ஸ் தயாரிப்பாளர்களான அந்நிறுவனத்தின் நிர்வாகம், ஜனவரி […]
பேடிஎம் யூபிஐ: நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள தகவலின்படி கடந்த ஜனவரி மாதத்தில் மொத்த யூபிஐயின் பரிவர்த்தனைகளில் பேடிஎம் 13% சதவீதமாக இருந்து வந்துள்ளது. ஆனால் கடந்த மே மாதம் இறுதியில் அது 8.1% ஆக இறக்கம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். பேடிஎம் பயனர்களின் சில புகார்களின் அடிப்படையில் கடந்த ஜனவரி மாதம், பேடிஎம் பேமெண்ட்ஸ் துணை நிறுவனத்தின் செயல்பாடுகளை நிறுத்த வேண்டுமென கடந்த ஜனவரி மாதம் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) உத்தரவிட்டது. இதன் […]
நெட்ஃபிலிக்ஸ்: அமெரிக்கா நிறுவனமான நெட்ஃபிலிக்ஸ் வருகிற ஜூலை-31 முதல் ஆப்பிள் டிவியின் ஒரு சில பழைய ஜெனெரேஷன் (Generation) டிவிகளுக்கு., குறிப்பாக 2-வது மற்றும் 3-வது ஜெனெரேஷன் மாடல்களுக்கான ஸ்ட்ரீமிங்கை நிறுத்த போவதாக நெட்ஃபிலிக்ஸ் பயனர்கள் மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், பழைய ஆப்பிள் டிவியின் ஜெனரேஷன் உபயோகிப்போர்கள் உடனடியாக புதிய டிவிகளுக்கு அப்டேட் செய்ய நெட்ஃபிலிக்ஸ் கேட்டுக்கொண்டதாக பயனர்கள் கூறுகின்றனர். இது எல்லா ஆப்பிள் டிவிகளுக்கும் இல்லாமல் புதிய ஆப்பிள் டிவிகளான 2015-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்பிள் […]
எலான் மஸ்க் : பயனர்களின் தரவை வாட்ஸ்அப் ஒவ்வொரு இரவும் ஏற்றுமதி ( exports ) செய்வதாக எலான் மஸ்க் குற்றம்சாட்டியுள்ளார். டெஸ்லா மற்றும் எக்ஸ் வலைதளத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் அடிக்கடி தன்னுடைய எக்ஸ் வலைதள கணக்கில் வேடிக்கையான விஷயங்களை பதிவிடுவதும், பயனர்களுக்கு பதில் அளித்தும் வருவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், பயனர் ஒருவர் மெட்டாவுக்கு சொந்தமான வாட்ஸ்அப் பற்றி குற்றச்சாட்டை முன்வைத்த ஒரு கேள்விக்கு எலான் மஸ்க் பதில் அளித்துள்ளார். […]
AI Overview: கூகுள் AIயில் குழப்பமில்லை என்றும், பயனர்களின் சில வினாக்களுக்கு மட்டும் நையாண்டி கட்டுரைகளின் அடிப்படையில் பதில் அளிக்கப்பட்டுள்ளது என கூகுள் அதிகாரி தெரிவித்துள்ளார். செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப உலகில் முன்னணியில் செல்ல கூகுள் நிறுவனமும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. தற்போது பயனர்கள் மத்தியில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் கூகுள் AI ஓவர்வியூ (Google AI Overview), அதன் செயல்பாட்டில் சில விமர்சனங்ளை எதிர்கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக, நேற்று ஓர் பயனர், கூகுள் […]
சிம் கார்ட் மோசடி : சிம் கார்ட் மூலமாக மோசடி நடைபெற்று வருவதால் அதிலிருந்து எப்படி நம்மை பாதுகாத்து கொள்ளலாம் என்பது பற்றி இதில் பாப்போம். பல நூதன முறைகளில் பல மோசடிகள் நம்மை சுற்றிலும் நடைபெற்று வருகிறது. தற்போது, சிம் கார்ட் மூலமாக புதிய வர்த்தக ரீதியான மோசடி நடைபெற்று வருகிறது. இந்த மோசடியில் உங்களுக்கே தெரியாமல் உங்கள் பெயர், உங்களது ஆவணங்களை பயன்படுத்தி மோசடி கும்பல் மோசடி செய்து கொண்டு வரலாம். தற்போது அந்த […]
கூகுள்: இந்திய பெருங்கடல் வழியாக ஆப்பிரிக்கா , ஆஸ்திரேலியா நாடுகளை இணைக்கும்படி உமோஜா எனும் உலகின் முதல் பைபர் ஆப்டிக் பாதையை கூகுள் செயல்படுத்த உள்ளது. உலகளவில் டிஜிட்டல் இணைப்பை அதிகபடுத்தவும், பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்தவும், ஆப்பிரிக்கா முழுவதும் டிஜிட்டல் வளர்ச்சியை ஆழப்படுத்தவும் வடிவமைக்கப்பட்ட டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு முயற்சிகளில் கூகுள் புதிய திட்டங்களை அறிவித்துள்ளது. இதனை கூகுள் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் […]
ஒன்பிளஸ் ஏஸ் 3 ப்ரோ : கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ‘ஒன்பிளஸ் ஏஸ் 3’ ஸ்மார்ட்போனின் அடுத்த வெறியன்ட் ஆன, ஒன்பிளஸ் ஏஸ் 3 ப்ரோ விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒன்பிளஸ் நிறுவனம் அவ்வப்போது, புதிய அம்சங்களுடைய ஸ்மார்ட்போன்களை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு ஏஸ் ஸ்மார்ட்போன்களின் வரிசையில், ஒன்பிளஸ் ஏற்கனவே இரண்டு மாடல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஏஸ் 3 மற்றும் ஏஸ் 3வி ஆகும். இப்போது, ஒன்பிளஸ் […]
சென்னை : தங்களுக்கு ஏற்ப்பட்ட நஷ்டம் காரணமாக பேடிஎம் நிறுவனம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பிரபல டிஜிட்டல் பரிவர்த்தனை நிறுவனமான பேடிஎம் இந்த ஆண்டு தொடர்ச்சியாக சரிவை கண்டு வருகிறது என்றே சொல்லலாம். குறிப்பாக, பேடிஎம் (Paytm) நிறுவனத்தின் தாய் நிறுவனமான “ஒன்97 கம்யூனிகேஷன்ஸ்” (One97 Communications) கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்தே வருவாயில் 2.60 சதவீத சரிவை கண்டது. இப்படி பெரிய சரிவை கண்டதால் நிகர நஷ்டம் 550 கோடி […]
சென்னை : வாட்ஸ் அப் நீண்ட நாள் பிரச்சனைக்கு தீர்வு கொண்டு வந்து இருக்கிறது. உலகம் முழுவதும் பலரும் பயன்படுத்திக்கொண்டு இருக்கும் வாட்ஸ்அப்பில் மெட்டா நிறுவனம் பயணர்களுக்கு அட்டகாசமான பல அப்டேட்டுகளை கொண்டு வந்துகொண்டு இருக்கிறது. அந்த வகையில், தற்போது ‘Delete For Me’ என்ற அசத்தலான அப்டேட்டை கொண்டு வந்து இருக்கிறது. இந்த அப்டேட் மூலம் என்ன பலன் என்று நீங்கள் கேட்பது எங்களுக்கு தெரிகிறது. நம்மில் பலரும் தவறுதலாக யாருக்காவது மெசேஜ் செய்துவிட்டோம் என்றால் அவர்கள் […]