பிரபல ஆண்ட்ரைடு ஆப் ஆன வாட்சப் ஆனது 201 7 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி வாட்ஸ்ஆப் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.அதன் படி 2009ல் வாட்ஸ்ஆப் தொடங்கப்பட்ட போது தற்போது மக்கள் பயன்படுத்து செல்ஃபோன் கருவிகளை காட்டிலும் சற்று வித்தியாசமான கருவிகளை பயன்படுத்தியதாகவும், அந்த காலகட்டத்தில் விற்பனையான செல்ஃபோன்களில் 70 சதவீதம் செல்ஃபோன்கள் நோக்கியா மற்றும் பிளாக்பெர்ரி அளித்த இயங்குதளங்களில் இருந்ததாகவும் கூறுகிறது. ஆகவே, பிளாக்பெர்ரி ஓஎஸ் மற்றும் பிளாக்பெர்ரி 10, […]
நாட்டிலேயே முதன் முறையாக ஏ.சி. வசதியுடன் கூடிய புறநகர் ரயில் மும்பையில் இயக்கப்பட்டது. சர்ச்கேட் முதல் விரார் வரை ஜனவரி ஒன்றாம் தேதி முதல் இந்த புறநகர் ரயில் ஏ.சி. வசதியுடன் இயக்கப்படுகிறது. தற்போது ஓடிக்கொண்டிருக்கும் ரயில்களுக்கு மாற்றாக 12 ஏ.சி. ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இதற்கான கட்டணம் சாதாரண ரயிலின் முதல் வகுப்பு அடிப்படைக் கட்டணத்தைவிட 1.3 மடங்கு அதிகமாகும். வாராந்திரக் கட்டணம் 285 ரூபாய் முதல் 1,070 ரூபாய் வரையிலும், மாதாந்திரக் கட்டணம் 570 ரூபாய் […]
இந்தியாவில் தொலைதொடர்புகளை ஜியோவிற்க்கு பின் ஜியோவிற்கு முன் என பிரிக்கலாம். அப்படி மாறிவிட்டது தொலைதொடர்பு சேவை கட்டணங்கள். ஜியோ விற்கு போட்டியாக ஏர்டல், வோடாபோன் , ஐடியா நிறுவனங்கள் தங்களது கட்டண சேவைகளை கடுமையாக குறைத்து ஜியோவிற்கு கடும் சவாலை கொடுத்து வருகின்றன. இந்நிலையில், ரிலையன்ஸ் நிறுவனம் 2018ஆம் ஆண்டிற்கான சிறப்பு சலுகை விவரத்தை வெளியிட்டுள்ளது. அந்த சலுகை மே மாதம் முதல் வரவிருக்கிறது. அந்த சலுகையின் படி ஒரு வருடத்துக்கான இலவச அழைப்பு, 750ஜிபி டேட்டா […]
”நீங்கள் கூகுள் சேவைகளைப் பயன்படுத்தும்போது, உங்கள் தரவுகளை நம்பி அளிக்கிறீர்கள்” தமது பயனர்களுக்கான அந்தரங்க உரிமை விதிமுறைகள் மற்றும் நிபந்தனையின் முதல் வரியில் கூகுள் தெளிவாகக் கூறியுள்ளது. ஆனால், ”மை ஆக்டிவிட்டி (My activity)” செயல்பாட்டில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள தகவல்களை அகற்றுவதற்கான சாத்தியத்தை கூகுள் வழங்குகிறது என்பது உங்களுக்குத் தெரியாமல் இருக்கும். எளிமையான வழிமுறைகளில் எப்படி இதைச் செய்வது என்பதை விளக்குகிறோம். ஒவ்வொரு முறை நீங்கள் கூகுளில் தேடும்போதும், அந்தத் தேடலை கூகுள் உங்களது கணக்குடன் […]
கோவை மாநகரிலுள்ள டாடாபாத் பகுதியைச் சேர்ந்தவர் வைத்தியநாதன். இவர் கடந்த 2013-ஆம் ஆண்டு, ஸ்நாப் டீல் இணையதள சேவை மூலமாக ரூ.9,400 பணம் செலுத்தி செல்போன் ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளார். அதன்பின், சில நாள்களிலேயே அந்த செல்போன் பழுதாகியுள்ளது. இதையடுத்து, ஆர்.எஸ்.புரத்தில் உள்ள அந்த நிறுவனத்தின் சேவை மையத்தில் செல்போனை கொடுத்துள்ளார். பழுது பார்த்து கொடுக்கப்பட்ட செல்போனை உபயோகித்தபோது மீண்டும் அது பழுதாகியுள்ளது. இதுகுறித்து பெங்களூரில் உள்ள அந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு புகார் […]
பிரமோஸ் ஏவுகணைகளை, சுகோய் போர் விமானங்களுடன் இணைக்கும் பணிகள் தொடங்கி விட்டதாக, விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மணிக்கு 3 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் என்ற வேகத்தில் சென்று இலக்கை தாக்கும் பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை, அண்மையில் சுகோய் போர் விமானம் மூலம் சோதனை செய்யப்பட்டது. இந்தச் சோதனை வெற்றி பெற்றதை தொடர்ந்து, 40 சுகோய் போர் விமானங்களில் பிரமோஸ் ஏவுகணையை பொருத்துவதற்கான பணிகள் தொடங்கி உள்ளன. ஹிந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தில் இதற்கான பணிகள் […]
ஆதாரை பயன்படுத்தி சிம் கார்ட் வழங்க ஏர்டெல்லுக்கு இடைக்கால தடை விதித்தது மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் சிம் கார்டுக்கு அளிக்கப்பட்ட ஆதார் தகவலை பயன்படுத்தி ஏர்டெல் பேமெண்ட் வங்கி கணக்கு தொடங்கியதால் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) நடவடிக்கை எடுத்ததாகவும் கூறுகிறது மத்திய அரசு.. ஆனால் அம்பானியின் ஜியோ இம்மாதிரியான முறையில் தான் வாடிக்கையாளரிடம் இருந்து ஆதார் தகவல்களை பெற்றுக்கொண்டு சிம் கார்ட்களை வழங்கின என்பதும் குறிப்பிடத்தக்கது.
வெளிநாடுகளில் இறக்குமதி செய்யப்படும் செல்பேசிகள் உள்ளிட்ட மின்னணுப் பொருட்களின் இறக்குமதி வரி 10 விழுக்காட்டிலிருந்து 20விழுக்காடாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன்கள், தொலைக்காட்சிப் பெட்டிகள், கேமராக்கள், மைக்ரோவேவ் ஓவன்கள் ஆகியவற்றுக்கான இறக்குமதி வரி பத்து விழுக்காட்டில் இருந்து 20 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது. பட்டன் போன்களுக்கான இறக்குமதி வரி பத்து விழுக்காட்டில் இருந்து 15 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது
இந்தியாவில் ஆதார் அட்டை என்பது அத்தியாவசியமாக உள்ளது. அடையாள அட்டை என்பது இந்தியாவில் குறைந்தது 182 நாட்கள் வசித்த ஒருவருக்கு வழங்கப்பட்டு வரும் 12 இலக்க அடையாள எண் தாங்கிய அட்டை ஆகும். இந்த ஆதார் அட்டை பொறுத்தவரை சமையல் எரிவாயு இணைப்பு முதல் மதிய உணவு, உர மானியம், வங்கிக்கணக்கு, செல்போன் இணைப்பு, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட மத்திய அரசின் பல மானியங்களுக்கு ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. […]
பிஎஸ்என்எல் இணைப்பு முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்கள் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தது சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வழக்கில் இருந்து தங்களை விடுவிக்ககோரும் தயாநிதி, கலாநிதி கோரிக்கை பற்றி 15 ஆம் தேதி விசாரணை.
சாம்சங் நிறுவனமானது சமீபத்தில் புதிதாக ஃபிளிப் போன் ஒன்றை அறிமுகம் செய்தது. அதனை தொடர்ந்து ஜியோணி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் சீனா வலைத்தள பக்கத்தில் கசிந்துள்ளது. ஜியோணி W919 என்ற பெயரில் புதிய ஸ்மார்ட்போன் அறிமுக படுத்தப்படவுள்ளது. இந்த மாடல் ஜியோணி நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த W909 மாடலின் மேம்படுத்தப்பட்ட மாடலாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போனின் பல்வேறு அம்சங்கள் சார்ந்த தகவல்கள் வலைத்தளத்தில் தெரியவந்துள்ளது. ஜியோணி W919 ஸ்மார்ட்போன் பெடகோணல் வடிவமைப்பு […]
காலம் மாறிவரும் நேரத்தில் தொழிநுட்பமும் மாறுகிறது இதனால் நம் வேலை பளுவும் குரைகிறது கூகுள் பல தொழில்நுட்ப பொருட்களை அறிமுக படுத்திவருகிறது இதற்கிடையில் வீடுகளில் உள்ள பொருட்களை நம் குரலின் மூலம் கட்டுபடுத்தும் கூகுள் ஹோம்( google home ) என்ற சாதனத்தை அறிமுகபடுத்தியுள்ளது . ஸ்மார்ட் விளக்குகள், சுவிட்சுகள், தெரோஸ்டாட்கள் மற்றும் பாதுகாப்பு கேமராக்கள் ஆகியவற்றை நேரடியாக கூகுள் ஹோம் மூலம் விரைவாக குரல் கட்டளையுடன் இணைக்க முடியும். ஆனால் மற்றவர்களுக்கு கூடுதல் ஒரு பொருள் […]
ஜியோ நிறுவனம் புதிதாக வெளியிட்டுள்ள பியூச்சர் போனுக்கு போட்டியாக பிஎஸ்என்எல், மைக்ரோமக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து புதிய பாரத் 1 என்கிற பியூச்சர் போனை ரூ.2200க்கு அறிமுகபடுத்தியுள்ளது. இதன் சிறப்பம்சங்கள் எல்லாம் அப்படியே ஜியோ போனை பின் தொடர்ந்து உருவாக்க பட்டுள்ளது போல் தெரிகிறது. அதன் விவரங்கள் பின் வருமாறு டிஸ்ப்ளே : 2.4 இன்ச். QVGA திரை. 22 மொழி இதில் உண்டு. கேமரா : பின்பக்கம்- 2 மேகாபிக்சல், முன்பக்கம்-VGA கேமரா பேட்டரி திறன் : […]
இந்தியாவில் இன்டர்நெட் கட்டணங்களை ஜியோவிற்கு முன் ஜியோவிற்கு பின் என இரண்டாக பிரித்து பார்தால் அவ்வளவு விலை மாற்றங்கள். இதற்க்கு முழுமுதல் காரணம் ஜியோ வருகைமட்டும் தான். ஜியோ வந்த பின் இன்டர்நெட் விலையை மற்ற நெட்வொர்க் படிப்படியாக குறைத்து இப்போது ஜியோவிர்க்கு போட்டியாக விலைக்குறைப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஏர்டெல் நிறுவனம் ஜியோவை முந்தி செல்ல பல சலுகைகளை வாரி வழங்கி வருகிறது. இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் ஸ்வீடன் நாட்டில் உள்ள எரிக்ஸனுடன் இணைந்து 5ஜி […]
நாளை மாலை 6 அளவில் ‘WhatsApp’ முடியப்பொகிரது திறக்க வேண்டும் என்றல் நாம் பணம் செலுத்த வேண்டியதாக இருக்கும். இச்செய்தியை உங்கள் தொலைபேசியில் உள்ள அனைத்து நண்பர்களுக்கு அனுப்பவும். இவ்வாறு அனுப்பவில்லை என்றால் உங்கள் “WhatsApp account ” அடுத்த 48 மணி நேரத்தில் அழிக்கப்படும் தயவுசெய்து இதனை 20 பேருக்கு அனுப்பவும் பகிரவும் அப்படி அனுப்பினால் உங்களுக்கு பச்சை கூறி வரும் அவ்வாறு வந்தால் உங்கள் “WhatsApp ” அங்கீகரிக்கப்பட்டது ஆதலால் தயவுசெய்து இதனை 20 […]
ஹிரோட்சுகு அக்காக் தகவல் கோட்பாட்டில் வேலை செய்யும் ஜப்பானிய புள்ளியியலாளர் ஆவார். 1970 களின் முற்பகுதியில் அவர் மாதிரியை தேர்வு செய்வதற்கான ஒரு அளவுகோலை உருவாக்கியுள்ளார் – இது இப்போது பரவலாகப் பயன்படுத்தப்படும் அக்காக் தகவல் அளவுகோல். பிறப்பு: நவம்பர் 5, 1927, புஜினோமியா, ஷிஜுவாக்கா ப்ரிபெக்சர், ஜப்பான் இறப்பு: 4 ஆகஸ்ட் 2009,இப்பறாகி ப்ரிபெக்சர், ஜப்பான் கல்வி: டோக்கியோ பல்கலைக்கழகம் புத்தகங்கள்: Hirotugu Aikeike of Selected Papers, டைனமிக் அமைப்புகள் புள்ளியியல் பகுப்பாய்வு மற்றும் […]
ஹூவாய் நிறுவனத்தின் ஹானர் பிரான்டு ஸ்மார்ட்போன் இந்தியாவில் தனது ஹானர் 9i என்ற புதிய ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் நான்கு கேமராக்களை கொண்டுள்ளது. அதாவது, டூயல் பிரைமரி கேமரா மற்றும் டூயல் செல்பி கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளது. ஹானர் 9i சிறப்பு அம்சங்கள்: 5.9 இன்ச் ஃபுல் எச்டி, 1080×2160 பிக்சல் டிஸ்ப்ளே, 16 எம்பி 2 எம்பி பிரைமரி கேமரா, 13 எம்பி 2 எம்பி செல்ஃபி கேமரா, 4 ஜிபி ராம், 64 […]
பேஸ்புக் மூலம் மக்களை பிரித்துவிட்டதாகவும், அதற்காக தாம் மன்னிப்பு கோருவதாகவும் மார்க் சூகர்பெர்க் தெரிவித்துள்ளார். முன்பெல்லாம் மொபைல் வைத்திருப்போரைதான் கைவிட்டு எண்ண முடியும். ஆனால், தற்போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மொபைல் உபயோகிக்காதவர்களை கைவிட்டு எண்ணிவிடலாம். அந்த அளவிற்கு நாம் மொபைலோடு ஒன்றிவிட்டோம். ஒரு வீட்டில் இரண்டு ரூம் இருந்தால் அதில் ஒரு ரூமில் இருந்து மற்றொரு ரூமில் உள்ளவர்களை செல்போன் மூலம் அழைக்கிறோம். அந்த அளவிற்கு மொபைல் நமக்குள் ஊடுருவி விட்டது. போதாத குறைக்கு […]
“IVH patient care” என்ற இந்த செயலி மருத்துவர்களுக்கும் தங்களுடைய நோயாளிகளின் விபரங்கள் அனைத்தையும் பதிவு செய்து கொள்ள உதவுகிறது. இந்த செயலி மூலம் மருத்துவர்களை நேரடியாக சந்திக்க முடியாத சூழ்நிலையில் உள்ளவர்கள் இந்த செயலி மூலம் தங்களுடைய நோய் குறித்தும், ஏற்கனவே எடுத்து கொண்ட சிகிச்சை குறித்த விபரங்களையும் மருத்துவர்களிடம் தெரிவித்து தற்போதைய சிகிச்சை முறை குறித்து தெரிந்து கொள்ளலாம். மருத்துவர்கள் நோயாளியின் நோய் குறித்த முழு விபரத்தை தெரிந்து கொண்டு தங்களுடைய ஆலோசனைகளை நோயாளிகளுக்கு […]