OnePlus Nord CE4 [file image]
OnePlus Nord CE4 Launch : அட்டகாசமான அம்சங்களை கொண்ட ‘ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 5ஜி’ போன் இன்று இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனம் தற்போது அதனுடைய புது மாடலான ‘ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 5ஜி’ (OnePlus Nord CE 5G) யை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ஏற்கனவே, கடந்த ஆண்டு இதற்கு முந்தைய மாடலான நார்ட் சிஇ 3 லைட் அறிமுகம் செய்யப்பட்டு பலரும் வாங்கி உபயோகம் செய்து வருகிறார்கள். அதனை தொடர்ந்து தற்போது இந்தியாவில் இன்று ஏப்ரல் 1-ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஃபோன் இன்று அறிமுகம் ஆவதற்கு முன்னதாகவே அதற்கான விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்த விவரம் தகவல்களாக வெளியாகி இந்த போனை வாங்குவதற்கான ஆர்வத்தை அதிகமாக்கி இருந்தது என்றே சொல்லவேண்டும். இதனையடுத்து, இந்த போன் இன்று அறிமுகம் ஆகி இருக்கிறது. அதனுடைய உண்மையான விலை மற்றும் அதனையுடைய சிறப்பு அம்சங்கள் பற்றிய விவரமாக பார்க்கலாம்.
இப்படியான அசத்தலான அம்சங்களை கொண்ட இந்த ‘ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 5ஜி’ (OnePlus Nord CE 5G) விலை விவரத்தை பற்றி பார்ப்போம். 8GB ரேம் மற்றும் 128GB சேமிப்பகத்தை கொண்டது ரூ. 24,999 இருக்கும். அதைபோல், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி சேமிப்பக அம்சத்தை கொண்டது ரூ.26,999 என்று கூறப்படுகிறது. கண்டிப்பாக அசத்தலான பட்ஜெட்டில் போன் வாங்கவேண்டும் என்ற எண்ணத்தோடு இருப்பவர்கள் தாராளமாக இந்த போனை வாங்கலாம். அந்த அளவிற்கு அசத்தலான அம்சத்தை இந்த போன் கொண்டுள்ளது.
ஹைதராபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அதிரடி ஹைதராபாத் அணிக்கு என்ன தான் ஆச்சு என்கிற கேள்விகளை கேட்டவர்கள் அனைவர்க்கும்…
சென்னை : கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியீட்டு இருந்தார்.…
சென்னை : அஜித் ரசிகர்கள் பலரும் அவரிடம் எதிர்பார்க்கும் படங்கள் என்றால் மாஸான படங்கள் என்று சொல்லலாம். அப்படி எதிர்பார்த்த ரசிகர்களுக்காகவே…
ஹைதராபாத் : நீங்க மட்டும் தான் அதிரடியா பேட்டிங் செய்வீர்களா? என்பது போல ஹைதராபாத் அணிக்கே அதிரடி காட்டும் வகையில்…
டெல்லி : உலகம் முழுவதும் உள்ள பல வாட்ஸ்அப் (WhatsApp) பயனர்கள் சேவை தடைபட்டதாக புகார்கள் எழுந்துள்ளது. குறிப்பாக, சிலருக்கு…
லக்னோ : ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர் என்கிற சாதனையை ரிஷப் பண்ட் படைத்திருந்தார். லக்னோ அணி…