இன்றைய நவீனமயமான உலகில் சமூக வலைத்தளங்கள் மிக முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. twitter, facebook, whatsapp என சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவருமே பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில், ட்வீட்டரில் புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் ட்வீட்டரில் ரிப்போர்ட், ஹைட் ரீப்லைஸ் போன்ற வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. இதனையடுத்து தற்போது, ரீட்வீட் செய்ய ஜிஃப், புகைப்படங்கள் மற்றும் வீடியோ போன்றவற்றை பயன்படுத்தும் வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நெல்லை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான அமரன் திரைப்படம் வெளியாகி 3-வது வாரமாக பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. படத்திற்கு…
சென்னை : இன்று கார்த்திகை மாதம் முதல் தேதியை முன்னிட்டு சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து தங்கள் விரத…
சென்னை : இளம் தமிழ் இயக்குனர் சுரேஷ் சங்கையா காலமானார். உடல் நலம் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த அவர், நேற்று (வெள்ளிக்கிழமை)…
சென்னை : தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் பட்டியல் திருத்துவதற்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமையும் முகாம் நடைபெறவுள்ளது.…
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள ஐயப்பனுக்கு உகந்த கார்த்திகை மாதம் இன்று (16.11.2024) முதல்…