நாசா விஞ்ஞானிகள் பூமியை நோக்கி விழும் விண்கல்லால் ஏற்படும் ஆபத்தை தவிர்க்க அணு ஆயுதத்தை ஏவி அதனை அழிப்பதற்கு திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக வல்லுனர் குழு ஒன்று தீவிரமாக ஆலோசித்து என்ன செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு வருவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமியை நோக்கி வந்துக் கொண்டிருக்கும் விண்கல்லை வழிமறித்து அதனை சிறிய துண்டுகளாக சிதறடிப்பதா அல்லது அணு ஆயுதத்தை ஏவி முழுவதுமாக அழித்து விடுவதா என்று ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து அணு ஆயுதத்தைப் பயன்படுத்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பென்னு( bennu) என்ற அந்த விண்கல் 174 பில்லியன் பவுண்ட் எடை கொண்டது. அது பூமியைத் தாக்கினால், இதுவரை சோதிக்கப்பட்ட மிகப்பெரிய ஹைட்ரஜன் வெடிகுண்டை விட 20 மடங்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது. இந்த விண்கல் 2135ம் ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி பூமியை அடையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…
சென்னை -திருக்கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; வெல்லம் =முக்கால்…
சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான நிலையில், வெளியாகி 15 நாட்களைக் கடந்து…
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…