அமெரிக்க நிறுவனத்துடன் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கூட்டணி..!!

Published by
Dinasuvadu desk

 

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது, ஒரு பெரிய நடவடிக்கைக்கு தயாராகி வருகிறது.  ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், 4ஜி சிம் ஸ்லாட் உடன் கூடிய ஒரு லேப்டாப்பை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த ஜியோ 4ஜி லேப்டாப் பணிக்காக தொலைத் தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, பிரபல அமெரிக்க சிப்மேக்கர் நிறுவனமான க்வால்காம் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாம்.

இதன் விளைவாக இன்-பில்ட் 4ஜி கனெக்ஷன் கொண்ட விண்டோஸ் 10 அடிப்படையிலான ஜியோ லேப்டாப்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.    இந்த க்வால்காம் லேப்டாப்கள் வெளிப்படையாக ஜியோ 4ஜி இணைப்புகளுடன் தொகுக்கப்படும் என்பதும், க்வால்காம் நிறுவனம் ஏற்கனவே ஜியோ மற்றும் ரிலையன்ஸ் ரீடெயில் உடன் 4ஜி பீச்சர் போன்களை உருவாகும் பணிகளில் ஈடுபட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதன் வழியாக நெக்ஸ்ட் ஜெனரேஷன் “ஆல்வேஸ் கனெக்டெட் பிசிக்கள்” உருவாக்கும் திட்டமுள்ளதும் குறிப்பிடத்தக்கது.  சிப் தயாரிப்பாளர் ஆன க்வால்காம், அதன் ஸ்னாப்டிராகன் 835 கொண்டு இயங்கும் லேப்டாப்களை கொண்டு வர இன்டர்நெட் ஆப் திங்ஸ் பிராண்ட் ஆன ஸ்மார்ட்ரான் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

க்வால்காம் நிறுவனமானது, ஹெச்பி, அசுஸ் மற்றும் லெனோவா போன்ற நிறுவனங்களுடன் இணைந்து ஸ்னாப்டிராகன் கொண்டு இயங்கும் பல லேப்டாப்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இருப்பினும் க்வால்காம் நிறுவனத்தின் மூலம் சக்தியூட்டப்படும் லேப்டாப்கள் உலகளாவிய சந்தைகளை இன்னும் தாக்கவில்லை என்கிற நிலைப்பாட்டில், ஜியோ 4ஜி சிம் உடன் இணைக்கப்பட்ட லேப்டாப் எப்படி உருவாகும் என்பதை பொறுத்திருந்து காண்போம்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

14 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

15 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

16 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

16 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

16 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

17 hours ago