மீண்டும் வருகிறது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் …!!! மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய அறிவிப்பு…!!! எதிர்நோக்கி காத்திருக்கும் ஸ்மார்ட்போன் பிரியர்கள்..!!!

Published by
Kaliraj
ஸ்மார்ட் போன் உற்பத்தியில் சிறப்பாக செயல்படும் மோட்டோரோலா நிறுவனத்தின் பிரபல மொபைல்களில் ஒன்றாக இருந்த ரேசர்போன் தற்போது மீண்டும் விற்பனைக்கு வரயிருக்கிறது.இந்த ரக மடிக்கக்கூடிய மோட்டோ மொபைல் போன் முதற்கட்டமாக அமெரிக்காவில் விற்பனைக்கு வரும் என்றும் அடுத்த மாதம் விற்பனை துவங்கும் என வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்டிருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் விலை $1600 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1,12,000) வரை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், புதிய ரேசர் போனின் விலை 1500 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1,07,107) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த  பிப்ரவரி 2018 இல் லெனோவோ தலைமை செயல் அதிகாரி ரேசர் போன் புதிய வெர்ஷனின் டீசரை வெளியிட்டிருந்தார். பின் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் அந்நிறுவனம் பதிவு செய்திருந்த சில காப்புரிமைகளில் மடிக்கக்கூடிய ஸ்கிரீன் கொண்ட ஃப்ளிப் போன் வெளியாகலாம் என கூறப்பட்டது.
சி.இ.எஸ். 2019 விழாவில் சீன நிறுவனமான ராயல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது.இதற்கு  முன்னதாக 2018 ஆக்டோபரில் ஃபிளெக்ஸ்பை ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனில் மடிக்கும் தன்மை கொண்ட [AMOLED]டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் கொண்டிருக்கிறது.இந்த போனில் இருவித மெமரி ஆப்ஷன்கள், 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி கிடைக்கிறது.
ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் மற்றும் வாட்டர் ஓ.எஸ். யு.ஐ. கொண்டிருக்கிறது. 7.8 இன்ச் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே கொண்டிருக்கும் ஃபிளெக்ஸ்பை ஸ்மார்ட்போனில் 16 எம்.பி. மற்றும் 24 எம்.பி. செல்ஃபி கேமரா, யு.எஸ்.பி. டைப்-சி போர்ட், டூயல் சிம் ஸ்லாட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.இதனால் ஸ்மார்ட் போன் ஆர்வலர்கள் இந்த மடிக்கும் ஸ்மார்ட் போனை  எதிர் நோக்கி காத்திருக்கின்றனர்.
DINASUVADU.
Published by
Kaliraj

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

6 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

7 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

8 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

8 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

8 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

8 hours ago