Motorola நிறுவனம் இந்தியாவில் கடந்த ஆண்டு OnePower android One ஸ்மார்போன்களை அறிமுகம் செய்தது.
இந்தாண்டு MotoG7 and G7Power மற்றும் MotorolaOne ஸ்மார்ட்போன்களை அடுத்தடுத்து அறிமுகம் செய்தது.
இந்நிலையில் தனது ஸ்மார்ட்போன்களின் விலையை அதிரடியாக குறைத்து உள்ளது அதன்படி Motorola ஸ்மார்ட்போன்களின் விலை ரூ.3000 வரை குறைப்பதாக அறிவித்து உள்ளது.
அப்படி குறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களின் விலை விபரம் :
Moto G7 ஸ்மார்ட்போனின் விலையை ரூ.2000 குறைத்துள்ளது.அதன்படி தற்பொழுது ரூ.14,999 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Motorola One Power மற்றும் Motorola One ஸ்மார்ட்போன்கள் விலையையும் குறைத்து உள்ளது.
அதன்படி Motorola One ரூ.1000 குறைக்கப்பட்டு இப்பொழுது ரூ.12,999 என்ற விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Motorola One Power ஸ்மார்ட்போன் ரூ.15,999 விலையில் அறிமுகம் படுத்தபட்டது இப்பொழுது ரூ.12,999 என்ற விலைக்கு விற்கப்பட்டு வருகிறது.
இந்நிறுவனத்தால் மாற்றப்பட்டுள்ள இந்த புதிய விலையானது ப்ளிப்கார்ட் தளத்தில் ஏற்கனவே மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த விலை மற்ற ஆஃப்லைன் சந்தைகளிலும் மாற்றப்பட்டு உள்ளது.
மேலும் இந்நிறுவனத்தால் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்பட உள்ள Motorola ஒன்விஷன் ஸ்மார்போன் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான…
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…