Motorola Edge 50 Pro: மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ (Motorola Edge 50 Pro) இன்று இந்தியாவில் Flipkart மற்றும் Motorola-ன் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக விற்பனைக்கு வந்துள்ளது.
அசத்தலான அம்சங்களுடன் நியாமான விலையில், அதிரடி ஆஃபருடன் இந்தியாவில் இன்று முதல் விற்பனை செய்ய தொடங்கியுள்ளது. எட்ஜ் 50 ப்ரோவின் விலையைப் பொறுத்தவரை, விவோ v30 மற்றும் ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் ஆகியவற்றுக்கு போட்டியாக களமிறங்கியுள்ளது என்றே சொல்ல வேண்டும்.
ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய சாதனங்களை மாற்றிக் கொண்டு கைபேசியை வாங்கினால் ரூ.2,000 எனவும், HDFC -பேங்க் க்ரெடிட் கார்டைப் பயன்படுத்தி முழு பரிவர்த்தனைகளுக்கு 2,000 உடனடி தள்ளுபடி ஆஃபரிலும் கிடைக்கிறது.
8 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ.31,999-க்கும், 8 ஜிபி ரேம் 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ.35,999க்கும் விற்பனைக்கு வந்தள்ளது.
இதில், Flipkart மற்றும் Motorola ஆகிய இரு தளங்களில் எச்டிஎப்சி கிரெடிட் கார்ட் மூலமாக வாங்கினால் ரூ.2000 உடனடி தள்ளுபடி ஆஃபரில் 8 ஜிபி ரேம் மாடலை வெறும் 27,999 ரூபாய்க்கு பெற்று கொள்ளலாம்.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…