ஆப்பிள் ஐபோன்கள் மற்றும் ஐபேட்களுக்கான ஹார்டுவேர் சந்தா சேவையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. ஐபோன் அல்லது ஐபாட் வாங்குவதை மாதாந்திர அடிப்படையில் ஒரு பயன்பாட்டை வாடகைக்கு எடுப்பது போல் எளிமையாக்கும் ஒரு திட்டம். ஆப்பிள் ஐடி மற்றும் ஆப் ஸ்டோர் கணக்கைப் பயன்படுத்தி வாங்குபவர்கள் பயன்பாடுகளை வாங்கவும் பல்வேறு சேவைகளுக்கு குழுசேரவும் பயன்படுத்துகின்றனர். ஐபோன் அல்லது ஐபாட் சாதனம் வாங்குவது 12 அல்லது 24 மாதத் தவணைகளாகப் பிரிக்கப்படாது. இதற்கு பதிலாக இது மாதாந்திர சேவைக் கட்டணத்தை அடிப்படையாகக் […]
இன்றைய நாகரீகத்திற்கு ஏற்ற வண்ணம் ஒவ்வொரு நிறுவனம் புதிய புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், ஆப்பிள் நிறுவனம் ஐபோன் SE ஸ்மார்ட்போனை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. ஐபோன் SE கடந்த 2016-ஆம் வருடம் அறிமுகம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து 2020-ஆம் ஆண்டு, SE 2 மாடல் அறிமுகமாகி இருந்தது. தற்போது ஐபோன் SE 2022 மாடல் வெளியாக உள்ளது. இந்த போனின் சிறப்பு அம்சம் என்னவென்றால், 4.7 இன்ச் டிஸ்பிளே, 12 மெகாபிக்சல் […]
இந்தியாவில் Vivo Y7x புதிய ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்த நிறுவனம் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. Vivo 2022 முதல் இந்தியாவில் பல்வேறு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அவற்றில் சில Vivo Y55 5G, Y21A மற்றும் Y75 ஆகியவை அடங்கும். இந்தியாவில் Vivo Y7x என பெயரிடப்பட்ட அனைத்து புதிய ஸ்மார்ட்போனையும் அறிமுகப்படுத்த நிறுவனம் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. Vivo Y7X சிறப்பம்சம்: Vivo Y7x பிப்ரவரி பிற்பகுதியில் அல்லது மார்ச் மாத தொடக்கத்தில் அறிமுகம் […]
ப்ரீபெய்டு திட்டங்களின் செல்லுபடியாகும் காலத்தை 30 நாட்களாக நிர்ணயிக்க வேண்டும் என தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு டிராய் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் ஒரு முக்கிய அறிவிப்பை அறிவித்துள்ளது. அதன்படி ப்ரீபெய்டு கட்டணத் திட்டத்தை 30 நாட்களுக்கு (அதாவது முழு மாதத்திற்கும்) செல்லுபடியாகும் வகையில் நிர்ணயிக்க வேண்டும் என TRAI அறிவுறுத்தியுள்ளது. முன்பு ப்ரீபெய்ட் பேக்குகள் 30 நாட்களுக்குக் கிடைத்தன. ஆனால், அதன் பிறகு அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் அதை […]
ஆண்ட்ராய்டு 4.0.3 அல்லது அதற்கும் குறைவான ஓஎஸ் வெர்ஷன் மாடல்கள் கொண்ட போன் பயன்படுத்துபவர்களுக்கு இன்று முதல் வாட்ஸ் அப் இயங்காது. இந்த 2021 ஆம் ஆண்டு முடிவடைவதற்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், வாட்ஸப் நிறுவனம் முன்னமே தெரிவித்தது போல இந்த ஆண்டின் முடிவில் வாட்ஸப்பில் சில புதிய மாற்றங்கள் கொண்டு வந்துள்ளது. ஒரு சில ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களிலும், ஐபோன்களிலும் வாட்ஸப் இனி வேலை செய்யாது எனும் அறிவிப்பை அண்மையில் வாட்ஸப் நிறுவனம் வெளியிட்டது. […]
ஆப்பிள்(APPLE) நிறுவனம் தனது சாதனங்களில் ஸ்பைவேரைத் தடுக்கவும், பாதுகாப்பை மேலும் பலப்படுத்த அவசர பாதுகாப்பு அப்டேட்டை வெளியிட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஒவ்வொரு ஐபோன், ஐபாட், மேக் மற்றும் ஆப்பிள் வாட்சையும் பாதிக்கும் பூஜ்ஜிய நாள்( zero-day )பாதிப்புக்கான, பாதுகாப்பு புதுப்பிப்புகளை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. சிட்டிசன் ஆய்வகத்தின் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் ஒரு குறைபாட்டைக் கண்டறிந்த பிறகு பயனர்கள் தங்கள் சாதனங்களை உடனடியாக புதுப்பிக்குமாறு நிறுவனம் வலியுறுத்துகிறது.சிட்டிசன் ஆய்வகம் தனது கண்டுபிடிப்புகளை ஆப்பிள் நிறுவனத்திற்கு செப்டம்பர் 7-ல் தெரிவித்ததாகக் […]
ஜியோ நெக்ஸ்ட் ஸ்மார்ட் போன், தீபாவளிக்கு முன்னதாக மட்டுமே விற்பனைக்கு வரும் என ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. கூகுள் மற்றும் ரிலையன்ஸ் கூட்டணியில் உருவான ஜியோ நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் செப்டம்பர் 10 விநாயகர் சதுர்த்தியான இன்று விற்பனைக்கு வரும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்,ஜியோ நெக்ஸ்ட் ஸ்மார்ட் போன், தீபாவளிக்கு முன்னதாக மட்டுமே விற்பனைக்கு வரும் என ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் செமிகண்டக்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் திட்டமிட்டபடி அதன் தயாரிப்பு முழுமை அடையவில்லை என்பதனால்,விற்பனை […]
போகோ எஃப் 3 ஜிடி மாடல் இந்தியாவில் அறிமுகமாகும் தேதி,சிறப்பம்சங்கள் குறித்து காண்போம். பிரபல போகோ ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனம் தனது புதிய போகோ எஃப் 3 ஜிடி ஸ்மார்ட்போனை இந்தியாவில் வருகின்ற ஜூலை 23 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது. மேலும்,இதில் டால்பி அட்மோஸுடன் இரண்டு ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளன என்பதை நிறுவனம் தெரிவித்துள்ளது.போகோ பிராண்டின் கீழ் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வசதியுடன் வரும் முதல் ஸ்மார்ட்போன் இதுவாகும். […]
கூகுள் மற்றும் ஜியோ இரண்டு பயன்பாடுகளையும் முழுமையாக பயன்படுத்தக்கூடிய ஜியோபோன் நெக்ஸ்ட் என்ற ஸ்மார்ட்போன் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாக போவதாக முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். இன்று ரிலைன்ஸ் இண்டஸ்டிரீஸின் 44 ஆவது பொது கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய முகேஷ் அம்பானி ‘ஜியோபோன் நெக்ஸ்ட்’ மொபைல் போன் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார். இந்த ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் கூகுள் மற்றும் ரிலைன்ஸ் கூட்டணியில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கூகுள் மற்றும் ஜியோ பயன்பாடுகளையும் முழுமையாக பயன்படுத்தக்கூடிய […]
ஸ்மார்ட் போன் தயாரிப்பு மற்றும் விற்பனையில் இருந்து வெளியேற போவதாக எல்.ஜி நிறுவனம் அறிவித்துள்ளது. இன்று பல நிறுவனங்கள், பலராலும் உபயோகபடுத்தப்படக் கூடிய ஸ்மார்ட் போன்களை தயாரித்து வருகிறது. அந்த வகையில் LG நிறுவனமும், ஸ்மார்ட் போன்களை தயாரித்து வந்தது. இதனையடுத்து, தற்போது ஸ்மார்ட் போன் தயாரிப்பு மற்றும் விற்பனையில் இருந்து வெளியேற போவதாக எல்.ஜி நிறுவனம் அறிவித்துள்ளது. நஷ்டத்தை காரணமாக ஜூலை 31-ம் தேதியுடன், தயாரிப்பை நிறுவதாக தெரிவித்துள்ளது. மேலும், எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பில் […]
அமேசான், 9,000 அடி உயரத்தில் ONEPLUS 9 Pro 5G ஐ unboxing செய்யும் ஒரு வித்தியாசமான ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்டுள்ளது. அமேசான் நிறுவனம் ONEPLUS 9 Pro 5G ஸ்மார்ட்போனை 9,000 அடி உயரத்தில் அறிமுகம் செய்யும்( unboxing ) செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் உள்ள 50MP கேமரா 50 ஆண்டுகளுக்கு முன்பு நிலவு தரையிறக்க பயன்படுத்தப்பட்ட கேமராவான ‘ஹாசல்பாட் கேமராவின்’ அம்சங்களை கொண்டுள்ளது.மேலும் இதில் 50W வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது. […]
சாம்சங் ஸ்மார்ட்போனை 48 மெகாபிக்சல் டிரிபிள் கேமராவுடன் வாங்க உங்களுக்கு திட்டம் இருந்தால், இந்த செய்தி உங்களுக்காக, கடந்த ஆண்டு கேலக்ஸி எம் 21 இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், விலை இரண்டாவது முறையாக குறைக்கப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி எம் 21 இன் விலை ரூ .1,000 குறைக்கப்பட்டுள்ளது. 6000 mAh பேட்டரி பொருத்தப்பட்ட இந்த சாம்சங் ஸ்மார்ட்போனின் புதிய விலை குறித்து இப்போது உங்களுக்காக, மைஸ்மார்ட் பிரைஸின் அறிக்கையின்படி, இரு வகைகளின் விலையையும் ரூ .1000 குறைத்த […]