Motorola Edge 50 Pro 5G: அசத்தலான சலுகைகளுடன் மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ இன்று முதல் விற்பனைக்கு கிடைக்கிறது. மோட்டோரோலா நிறுவனத்தின் புதியதாக அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போன் இன்று முதல் இந்திய சந்தையில்விற்பனைக்கு வந்துள்ளது. இதனை, flipkart மற்றும் motorola ஆகிய இணையதள வழியாக பெற்று கொள்ளலாம். விலை மற்றும் சலுகை 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடல் ரூ.31,999க்கு கிடைக்கிறது. மற்றொன்று 12 […]
Battery Saving Tips : போனில் சார்ஜ் வேகமாக குறையாமல் இருக்க சில டிப்ஸ்கள் கீழே விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது. போனில் இருக்கும் பெரிய பிரச்சனைகளில் ஒன்று சார்ஜ் வேகமாக குறைவது தான். ஏதாவது நாம் ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டோ அல்லது கேம்ஸ் விளையாடி கொண்டு இருக்கும்போதோ வேகமாக குறைந்துவிடும். இப்படி இருப்பதால் நமக்கு பெரிய தலைவலியே வந்துவிடும். சார்ஜ் வேகமாக குறைவதை கட்டுப்படுத்த சில செயலிகள் இருப்பதாக நீங்கள் கேள்வி பட்டு அதனையும் முயற்சி செய்து இருப்பார்கள். அப்படி […]
Realme P1 : இந்திய மார்க்கெட்டில் இன்றைய நாளில் அறிமுகமாகி உள்ளது ரியல்மி சீரியசின் புதிய 5G போன். அந்த போனின் அமைப்பு, சிறப்பு அம்சங்கள் மற்றும் விலை விவரங்களை பற்றி பார்க்கலாம். ரியல்மி P1 சீரிஸ் இந்தியாவில் வெளியாகும் மொபைல் பிராண்டின் புதிய வரிசையாகும். இது இந்திய மக்குளுக்கெனவே உருவாக்க பட்ட மொபைல் போன் ஆகும். மேலும் இந்த சீரிஸில் ரியல்மி P1 மற்றும் ரியல்மி P1 Pro ஆகிய இரண்டு வித மொபைல்கள் அறிமுகமாகியுள்ளது. […]
Infinix Note 40 Pro: இன்பினிக்ஸ் (Infinix) நிறுவனம் தனது சமீபத்திய ஸ்மார்ட்போன்களான இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ 5ஜி மற்றும் இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ+ 5ஜி ஆகியவற்றை இன்று (ஏப்ரல் 12) இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ‘Infinix Note 40 Pro 5G‘ மற்றும் ‘Note 40 Pro+ 5G‘ விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம். இந்தியாவில் Infinix Note 40 Pro 5G சீரிஸ் Flipkart […]
Tips for find out the Original Phones : நாம் விரும்பி வாங்கும் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஐபோன்கள் நீண்ட நாட்கள் உபயோகிக்க வேண்டும் என்பதை கருத்தில் வைத்து கொண்டே நாம் போன் வாங்குவோம். அப்படி வாங்கும் ஐ ஃபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்கள் எல்லாம் உண்மையாகவே புதிய போன் தானா என்று நாம் இந்த பதிப்பில் பார்ப்போம். ஐ ஃபோன் ஷோரூம் அல்லது சாதாரண மொபைல் கடைகளில் குறைந்த விலைக்கு ஐபோன் கிடைக்கும் என்று விற்று […]
Motorola Edge 50 Pro: மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ (Motorola Edge 50 Pro) இன்று இந்தியாவில் Flipkart மற்றும் Motorola-ன் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக விற்பனைக்கு வந்துள்ளது. அசத்தலான அம்சங்களுடன் நியாமான விலையில், அதிரடி ஆஃபருடன் இந்தியாவில் இன்று முதல் விற்பனை செய்ய தொடங்கியுள்ளது. எட்ஜ் 50 ப்ரோவின் விலையைப் பொறுத்தவரை, விவோ v30 மற்றும் ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் ஆகியவற்றுக்கு போட்டியாக களமிறங்கியுள்ளது என்றே சொல்ல வேண்டும். Impress the […]
Realme P1 5G: ஏப்ரல் 15 ஆம் தேதி Realme P1 5G, P1 Pro 5G ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. ரியல்மி அடுத்த வாரம் இந்தியாவில் தனது பி சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, இந்தத் பி சீரிஸில் Realme P1 5G மற்றும் Realme P1 Pro 5G ஆகிய இரண்டு மாடல்கள் வரும் 15ம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. Realme P-series பிரீமியம் ஸ்மார்ட்போன்களாக வெளியாகவுள்ளது. வரவிருக்கும் […]
Samsung Galaxy M15: சாம்சங் நிறுவனம் தனது Galaxy M15 5G ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. சாம்சங் நிறுவனம் தனது M சீரிஸில் அடுத்த மாடலான Samsung Galaxy M15 5G ஸ்மார்ட்போனை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. தனித்துவமான வடிவமைப்பைக் கொண்ட இந்த சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம். Galaxy M15 5G -இன் வடிவமைப்பு மற்றும் ஹார்ட்வேர் விவரங்கள் கடந்த ஆண்டு டிசம்பரில் இந்தியாவில் […]
Redmi Turbo 3 : ரெட்மி டர்போ 3 போன் சீனாவில் எப்போது அறிமுகம் ஆகும் என்பதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ரெட்மி டர்போ 3 போன் எப்போது அறிமுகம் ஆகும் என்பதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த போனின் சிறப்பு அம்சங்கள் தகவல்களாக வெளியாகும் போதே பல நல்ல சிறப்பு அம்சங்களை கொண்டிருந்த காரணத்தால் இந்த போன் மீது இருக்கும் எதிர்பார்ப்பும் ஒரு பக்கம் அதிகமாக இருந்தது. அப்படி என்னென்ன அம்சங்கள் எல்லாம் இந்த […]
சூரிய கிரகணம் : இன்று நடைபெற இருக்கும் சூரிய கிரகணத்தை இதை பயன்படுத்தி நமது கையில் இருக்கும் ஸ்மார்ட் போனின் உதவியோடு பார்க்கலாம். சூரிய கிரகணம் போன்ற இயற்கை நிகழ்வுகள் நீண்ட காலத்திற்குப் பிறகு தற்போது இன்று நடைபெறுகிறது, இந்தக் காட்சி வானில் அவ்வளவு அழகாக இருக்கும் அந்த அழகான காட்சியை நாம் பழைய பிலிம் ரோல், கண்ணாடி போன்றவற்றை உபயோகப்படுத்தி கண்டு ரசித்திருப்போம். நண்பர்களே, இனி அந்த கவலை வேண்டாம் கையில் இருக்கும் உங்கள் ஸ்மார்ட் போனை […]
OnePlus Nord CE4 Launch : அட்டகாசமான அம்சங்களை கொண்ட ‘ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 5ஜி’ போன் இன்று இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. ஒன்பிளஸ் நிறுவனம் தற்போது அதனுடைய புது மாடலான ‘ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 5ஜி’ (OnePlus Nord CE 5G) யை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ஏற்கனவே, கடந்த ஆண்டு இதற்கு முந்தைய மாடலான நார்ட் சிஇ 3 லைட் அறிமுகம் செய்யப்பட்டு பலரும் வாங்கி உபயோகம் செய்து வருகிறார்கள். அதனை தொடர்ந்து […]
Pova 6 Pro: இந்தியாவில் முதல் 6000mAh பேட்டரி மற்றும் 70W பாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் அறிமுகமானது POVA 6 Pro. உலகளாவிய ஸ்மார்ட்போன் நிறுவனமான டெக்னோ, அதன் போவா சீரிஸின் கீழ் டெக்னோ போவா 6 ப்ரோ 5ஜி என்ற புதிய மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. கடந்த மாதம் பார்சிலோனாவில் அறிமுகம் செய்யப்பட்ட Tecno Pova 6 Pro 5G தற்போது இந்தியாவில் பல்வேறு அம்சங்களுடன் களமிறங்கியுள்ளது. இந்த Tecno Pova […]
OnePlus Nord CE4 : இன்னும் மூன்று நாட்களில் இந்தியாவில் அறிமுகமாகவுள்ள OnePlus Nord CE4 மாடலின் விலை விவரங்கள் கசிந்துள்ளது. OnePlus நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய 5ஜி மாடலான OnePlus Nord CE 4 ஏப்ரல் 1 ஆம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது. இந்த OnePlus Nord CE 4 பட்ஜெட் பிரண்டலி ஸ்மார்ட்போனாக அறிமுகமாகவுள்ளது. இந்திய சந்தையில் ஏற்கனவே வெளியாகி சக்கபோடு போடும் OnePlus Nord CE2 மற்றும் OnePlus Nord […]
Google Pixel Fold 2 : ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகமாக காத்திருக்கும் கூகுள் நிறுவனத்தின் பிக்சல் ஃபோல்ட் 2 மொபைல் ஸ்மார்ட்போன் வாசிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. ஏனெனில், இது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போகளில் இதுவரை பார்க்காத மிகப்பெரிய டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும் என தெரிவிக்கின்றன. Read More – புது புது அப்டேட்டுகளை அள்ளி வீசும் வாட்ஸ் அப்… விரைவில் வெளியாகும் புதிய அம்சம்! பிக்சல் ஃபோல்ட் 2 6.29-இன்ச் அவுட்டர் டிஸ்ப்ளேவுடன் ஈர்க்கக்கூடிய 8.02-இன்ச் இன்னர் […]
Vivo T3 5G : இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் Vivo T3 5G மார்ச் 21ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பல்வேறு அம்சங்களுடன் வெளிவரும் மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போனான Vivo T3 5G இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட்டில் கிடைக்கும் என்றும் விவோவின் 5ஜி திறன்களுடன் கூடிய இந்த Vivo T3 5G மாடலானது அதன் ஸ்மார்ட்போன்களின் விரிவாக்கத்தை அடுத்தகத்திற்கு கொண்டு சேர்க்கும் என கூறப்படுகிறது. Read More – இனி டெக்ஸ்ட் to […]
OnePlus Nord CE4 : OnePlus நிறுவனம் இந்திய சந்தையில் ஏற்கனவே அறிமுகப்படுத்தியுள்ள மலிவு விலை ஸ்மார்போன்கள் வரிசையில் அடுத்த மாடலான OnePlus Nord CE 4-ஐ அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. அதன்படி, பட்ஜெட் பிரண்டலி ஸ்மார்ட்போனான OnePlus Nord CE 4 என்ற மாடலை இந்தியாவில் வரும் ஏப்ரல் மாதம் 1ம் தேதி அன்று மாலை 6:30 மணிக்கு அறிமுகப்படுத்த அந்நிறுவனம் திட்டமிடப்பட்டுள்ளது. Read More – AMOLED டிஸ்ப்ளே…108MP ரியர் கேமரா… மலிவு விலையில் […]
POCO X6 Neo : முன்னணி நிறுவனமான போகோ (POCO), பட்ஜெட் பிரண்டலி, அதாவது மலிவு விலையில் சிறப்பான அம்சங்களுடன் கூடிய தனது புதிய படைப்பான POCO X6 Neo ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. POCO X6 Neo ஸ்மார்ட்போன் என்பது அதன் X சீரிஸ் டிஎன்ஏவை சேர்ந்தவையாகும். POCO X6 சீரிஸ் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு பெற்றுள்ள நிலையில், POCO X6 நியோவிற்கும் எதிர்பார்ப்பு எகிறியிருந்தது. Read More – இந்தியாவில் […]
iQOO Z9 5G : iQOO சீரிஸ் ஸ்மார்ட்போன் மொபைல்கள் மொபைல் வாசிகள் மத்தியில் அதற்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளது. iQOO ஸ்மார்ட் போன்களின் பயன்பாடுகள் எல்லாம் மிகவும் கவரும் வண்ணம் அமைந்திருப்பதே இதற்கு காரணமாகும். குறிப்பாக iQOO ஸ்மார்ட் போனின் கேமராவிற்கும், சிறந்த கேமிங் அனுபவத்துக்கும் தனி ரசிகர்கள் உள்ளனர் என்றே கூறலாம். ஏற்கனவே, இந்தியாவில் iQOO Z9 5G மார்ச்-13ம் தேதி அறிமுகம் ஆகும் என்று அறிவித்திருந்த நிலையில் தற்போது iQOO Z9 […]
Realme Narzo 70 Pro 5G : Realme நிறுவனம் தனது அடுத்த மாடலான Realme Narzo 70 Pro 5G ஸ்மார்ட்போன் வெளியாகும் தேதியை உறுதி செய்துள்ளது. அதன்படி, பல்வேறு பக்காவான அம்சங்களை கொண்ட Realme Narzo 70 Pro 5G ஸ்மார்ட்போன் மார்ச் 19ம் தேதி மதியம் 12 மணிக்கு இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, Realme தனது நார்சோ சீரியஸின் மூன்றாவது ஸ்மார்ட்போனாக Narzo 70 Pro 5G அறிமுகம் செய்யவுள்ளது. […]
iQOO Z9 5G : இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒவ்வொரு நாளும் முன்னணி நிறுவனங்கள் பல்வேறு புது புது அம்சங்களுடன் தங்களது சாதனங்களை வெளியிட்டு வருகின்றனர். இதனால், ஸ்மார்ட்போன் வாங்க விரும்புபவர்களுக்கு பல்வேறு ஆப்ஷன்கள் கிடைக்கிறது. இதில், முன்னணி நிறுவனங்களின் பல மாடல் ஸ்மார்ட்போன்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, ஒரு தனி இடத்தை பிடித்து வருகிறது. Read More – டிரிபிள் கேமரா.. 5000mAh பேட்டரி.. பல அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகமானது Vivo V30 […]