Meta layoffs : மேலாளர்களுக்கு வரவிருக்கும் ஆபத்து..! மெட்டா சிஇஓ எச்சரிக்கை..!

Default Image

மெட்டாவின் பணிநீக்கங்கள் தொடருகின்ற நிலையில் அடுத்த பணிநீக்கத்திற்காக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், கடந்த நவம்பர் மாதம் 11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தார். தற்பொழுது நிறுவனத்தின் ஊழியர்களுடனான சந்திப்பின் போது மார்க், நிறுவனத்தின் பணிநீக்கங்கள் குறித்து மேனேஜர்களை எச்சரித்துள்ளார். இதனையடுத்து பணி நீக்கத்திற்காக நடுத்தர மேனேஜர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

Meta Layoffs

மார்க் ஜுக்கர்பெர்க் கூறியது :

மேனேஜர்கள் புதிய மேனேஜர்களை நிர்வகித்தல், புதிதாக வேலையைச் செய்பவர்களை நிர்வகித்தல் போன்ற நிர்வாக பொறுப்புகளை நீங்கள் விரும்பவில்லை என்று நான் நினைக்கிறேன் என்றும் இந்த வாரம் தனது காலாண்டு வருவாய் முடிவுகளை பகிரங்கமாக அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

 

Meta Layoffs (2)

மெட்டாவின் தலைமை தயாரிப்பு அதிகாரி கிறிஸ் காக்ஸ் கூறியது :

கடந்த ஆண்டு தொழில்நுட்பத் துறையில் மிகப்பெரிய மற்றும் மோசமான பணிநீக்கமாக ஜுக்கர்பெர்க், உலகெங்கிலும் உள்ள 13% ஊழியர்களில் 11,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்தார். மேலும் 2023 ஆம் ஆண்டு வரை பணியமர்த்தல் செயலை முடக்கியுள்ளார் எனக் கூறினார். மேலும் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான மேக்ரோ, பொருளாதார மந்தநிலையால் அதிகரித்து வரும் போட்டி மற்றும் விளம்பரங்கள் காரணமாக எதிர்பார்த்ததை விட மிகக் குறைந்த வருவாய் கிடைத்தது என்று கூறியது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்