நம்பரை சேமிக்காமல் ” மெசேஜ் ” பண்ணுங்கள்..!!

Published by
Dinasuvadu desk

ஸ்மார்ட் போன் இல்லாதவர்கள் கூட இருக்கலாம். ஸ்மார்ட் போனில் வாட்ஸ் அப் இல்லாதவர்கள் இருப்பது அரிதுதான்.

மெசேஜ் அப்ளிகேஷன்களில் முன்னணியில் இருக்கும் வாட்ஸ் அப், பயனாளர்களின் வசதிக்கேற்ப அவ்வபோது வசதிகளை மேம்படுத்திக்கொண்டே இருக்கிறது.Image result for வாட்ஸ் அப்ஆனால் அதில் உள்ள வசதிகள் நம்மில் பல பேருக்கு தெரிவதில்லை.

ஒருவருக்கு வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்ப வேண்டுமென்றால், அந்த எண்ணை செல்பேசியில் சேமித்தால் மட்டுமே அனுப்ப முடியும். அப்படி சேமிக்காமலேயே ஒருவருக்கு எப்படி வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்புவது என்பதுதான் நிறைய பேருக்கு கேள்வியாக இருக்கிறது.

அந்த கேள்விக்கு உங்களுக்கும்  இருந்தால், இந்த தகவல் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.

தொலைபேசி எண்ணை வாட்ஸ் அப்பில் இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே இருவருக்குள் வாட்ஸ் அப்பில் தகவல் பரிமாறிக்கொள்ள முடியும். வாட்ஸ் அப்பில் இணைக்கப்படாத ஒருநபருக்கு வாட்ஸ் அப் வழியாக ஒருபோதும் மெசேஜ் அனுப்ப முடியாது என்பதை நினைவில்கொள்ளவேண்டும்.

சரி. நாம் மெசேஜ் அனுப்ப உள்ள நபரின் எண் வாட்ஸ் அப்பில் இருந்து, அந்த எண்ணை சேமிக்காமலே மெசேஜ் எப்படி அனுப்புவது..?

 

  1. உங்கள் மொபைலில் க்ரோம், அல்லது ஏதேனும் வெப் ப்ரவுசரை திறக்கவும்.
  2. https://api.WhatsApp.com/send?என மேற்காணும் முகவரியை இட்டு எண் என்று இருக்கும் இடத்தில் யாருக்கு அனுப்ப நினைக்கிறீர்களோ அவரது எண்ணை டைப் செய்யவும். உதாரணத்திற்கு எண் +91-9990012345 என்றிருந்தால் 919990012345 என்று டைப் செய்யவும்.
  3. இப்போது எண்டர் அழுத்தவும்
  4. திரையில் Message என்று பச்சை நிற பட்டன் தோன்றும். அதை அழுத்தவும்.
  5. தானாக வாட்ஸ் அப் திறந்து அந்த எண்ணுக்கு மெசேஜ் அனுப்பும் பக்கத்திற்கு செல்லும்.
  6. https://wa.me/WhatsAppNumber இந்த லிங்கையும் பயன்படுத்தி மெசேஜ் அனுப்பலாம். WhatsAppNumber என்பதற்கு பதில் எண்ணை டைப் செய்து மெசேஜ் அனுப்பலாம்.

DINASUVADU 

Published by
Dinasuvadu desk

Recent Posts

பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!

ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று  நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…

2 hours ago

நிதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!

சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…

3 hours ago

மகளிர் ஒருநாள் போட்டி: இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்!

குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…

4 hours ago

ஏற்றமா? இறக்கமா? ‘விடுதலை 2’ இரண்டாம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம்.!

சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…

4 hours ago

திமுக செயற்குழு தீர்மானங்கள்: அமித்ஷாவை கண்டித்து… பேரிடர் நிவாரண நிதி வரை!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக அமைச்சர்கள்,…

5 hours ago

நான் மனித நேயமற்றவனா? ‘என் பெயருக்கு களங்கம் விளைவிக்கப் பார்க்கின்றனர்’ – அல்லு அர்ஜுன்!

ஹைதராபாத்: 'புஷ்பா 2' சிறப்புக் காட்சியின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு, பெண் உயிரிழந்ததற்கு, 'போலீஸ் சொன்னதை மதிக்காமல், அல்லு அர்ஜுன்…

6 hours ago