உலக நாடுகள் முழுவதும் பேஸ்புக் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது,சிலர் அடிமைகளாகவும் உள்ளனர். இந்நிலையில் பிரட்டனைச் சேர்ந்த ஆலோசனை நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தேர்தல் வியூகங்களை வகுப்பதற்காக பேஸ்புக்பயனாளரின் தகவல்களை சட்டவிரோதமாக பெற்றதாக குற்றசாட்டு எழுந்ததன் காரணமாக பேஸ்புக் பங்குகளின் மதிப்பு சரியத் தொடங்கியுள்ளது.
மேலும் பேஸ்புக்குக்கு போட்டியாக ஹலோ ஆப்(Hello App) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, குறிப்பாக ஆர்க்குட் சமூக வலைதளத்தை உருவாக்கிய கூகுள் நிறுவனத்தின் முன்னாள் பணியாளர் Orkut Buyukkokten என்பவரால் இந்த புதிய ஆப் உருவாக்கப்பட்டுள்ளது.
உலகின் முதன் முதலில் பரவலாக இருந்த சமூக வலைதளம் கூகுளின் ஆர்க்குட், இந்த வலைதளம் ஆரம்பத்தில் பல்வேறு நாடுகளில் அதிகமாக உபயோகப்படுத்தப் பட்டு வந்தது. ஆனால் பேஸ்புக் வந்தபின்பு இதனுடைய மதிப்பு குறையத் தொடங்கியது. மேலும் கடந்த 2014-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ம் தேதியுடன் ஆர்குட் தனது சேவையை நிறுத்திக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கங்குவா படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் தமிழ் சினிமாவின் முதல் பான் இந்திய…
சென்னை : சென்னையில் தொழிலதிபர் மார்ட்டின் மற்றும் விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தொடர்புடைய இடங்களில் ED அதிகாரிகள்…
சென்னை : வடதமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் எதிரொலியாக, மருத்துவமனைகளில் பாதுகாப்பை பலப்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கிண்டி அரசு மருத்துவமனையில்…
இலங்கை : இலங்கையின் 17-வது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று 7 மாணிக்கு தொடங்கியது. இன்று மாலை 4 வரை…
சென்னை : சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. வடகிழக்கு பருவமழையின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக…