விண்டோஸ் ஓஎஸ்-ஐ உங்களுடைய மற்ற ஆண்ட்ராய்டு போனிலும் பயன்படுத்தும் முறை பற்றி பார்ப்போம்..!!!

Published by
Dinasuvadu desk

 

தற்போது இந்த விண்டோஸ் ஓஎஸ்-ஐ உங்களுடைய மற்ற ஆண்ட்ராய்டு போனிலும் எப்படி இன்ஸ்டால் செய்வது என்பது குறித்து பார்ப்போம்.

கீழே உள்ள தகவல்கள் அடிப்படையில் நீங்கள் விண்டோஸ் XP/7/8/8.1/10 ஆகியவைகள் உள்ள ஆண்ட்ராய்டு டேப்ளட் அல்லது ஆண்ட்ராய்டு போன்களில் இன்ஸ்டால் செய்யலாம். மேலும் உங்கள் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு கிட்காட், லாலிபாப் மற்றும் ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ இருந்தாலும் இதனை நீங்கள் இன்ஸ்டால் செய்யலாம்.

ஆண்ட்ராய்டு போன் அல்லது டேப்ளடி கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் சேஞ்ச் மை சாப்ட்வேரை டவுன்லோடு செய்து வைத்து கொள்ளவும் கம்ப்யூட்டருக்கு ஏற்ற Mசெண்ட் என்ற இலவச ரீசார்ஜிங் செயலி எக்ஸெண்டர் பைல் செயலி ஆகியவை தேவை.

  1. முதலில் உங்கள் ஆண்ட்ராய்டு போனில் உள்ள செட்டிங் சென்று பின்னர் டெவலப்பர் ஆப்சன் சென்று அதன் பின்னர் யூஎஸ்பி டர்ன் ஆன் செய்யுங்கள்.
  2. தற்போது சேஞ்ச் மை சாப்ட்வேர்ரை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்
  3. டவுண்லோடு செய்து முடித்த பின்னர் சேஞ்ச் மை சாப்ட்வேரை கம்யூட்டருடன் கனெக்ட் செய்யுங்கள்
  4. பின்னர் நீங்கள் ஆண்ட்ராய்ட்>விண்டோஸ் மூலம் உங்கள் ஆண்ட்ராடு போனில் விண்டோஸ் இன்ஸ்டால் செய்யுன்க்கள்
  5. மொழியை தேர்வு செய்ய க்ளிக் செய்யுங்கள்
  6. மொழியை தேர்வு செய்தவுடன் விண்டோஸ் டிரைவர் தானாகவே டவுண்லோடு ஆகிவிடும். டவுன்லோடு முடிந்தவுடன் இன்ஸ்டாலை க்ளிக் செய்யுங்கள்
  7. இப்போது ஆண்ட்ராய்டை ரிமூவ் செய்ய வேண்டுமா? என கேட்கும். நீங்கள் இரண்டையும் பயன்படுத்த விரும்பினால் இதனை கண்டுகொள்ல வேண்டாம்.
  8. பிராசஸ் முடியும் வரை காத்திருந்து பைல்கள் அனைத்தும் இன்ஸ்டால் ஆனவுடன் ரீபூட் செய்யவும்
  9. நீங்கள் மீண்டும் ஆண்ட்ராய்டுக்கு திரும்ப விரும்பினால் அதே சேஞ்ச் மை சாப்ட்வேர் மூலம் கனெக்ட் செய்து ‘ரீஸ்டோர் தி ஒரிஜினல் கண்டிஷன்’ என்பதை க்ளிக் செய்தால் போதும்
Published by
Dinasuvadu desk

Recent Posts

இஸ்ரோ வெளியிட்ட ஹேப்பி நியூஸ்! நாளை விண்ணில் ‘மிக’ முக்கிய நிகழ்வு!

இஸ்ரோ வெளியிட்ட ஹேப்பி நியூஸ்! நாளை விண்ணில் ‘மிக’ முக்கிய நிகழ்வு!

டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…

1 hour ago

சட்டப்பேரவையில் காரசார விவாதம்.. ஈபிஎஸ்க்கு சவால் விடுத்த மு.க ஸ்டாலின்!

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…

2 hours ago

“சீமான் கருத்துக்கள் பதற்றத்தை ஏற்படுத்துகிறது!” உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…

2 hours ago

கரடு முரடான ரோட்டிற்கு குட்’பை’… விரைவில் வருகிறது பறக்கும் கார்? வைரல் வீடியோ உள்ளே…

சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில்,  சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…

3 hours ago

“18 வயதில் ரேஸிங் தொடங்கினேன்…ரேஸ் முடியும் வரை நடிக்க மாட்டேன்” அஜித் குமார் அதிரடி அறிவிப்பு!

துபாய்: நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டு கார் ரேஸில் பங்கேற்க திட்டமிட்டு…

3 hours ago

“திருப்பதியில் விஐபிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை கைவிட வேண்டும்” – பவன் கல்யாண்!

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்த சொர்க்கவாசல்…

4 hours ago