lava agni 2 5g [File Image]
பிரபல மொபல் நிறுவனமான லாவா சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் ‘லாவா அக்னி 2 5ஜி’ போனை அறிமுகம் செய்தது. இந்த போன் பல நல்ல அம்சங்களை கொண்டுள்ள காரணத்தால் பலருக்கும் இந்த போன் பிடித்துப்போக உடனடியாக பலரும் வாங்கினார்கள். இந்த போனின் அடிப்படை விலை 20,000. இந்த விலையில் தான் இந்த போன் அறிமுகமும் ஆனது.
இதனை எடுத்து 2024 புத்தாண்டை முன்னிட்டு இந்த ‘லாவா அக்னி 2 5ஜி’ போனை ரூ.16,000-க்கு வாங்கும் சலுகையை லவா அமேசாங்லி கொண்டு வந்து இருக்கிறது. அதன்படி, வங்கி மற்றும் எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடிகள் மூலம் இந்த போனை ரூ.16,000 விலையில் வாங்கலாம். அதற்கான 20 ஆப்பர்ஸ் கொண்ட விவரங்களும் அமேசானில் கொடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வங்கியில் சரியாக பணம் பரிவர்த்தனையை மேற்கொண்டு வருபவர்கள் இந்த போனை வாங்க விரும்பினால் தள்ளுபடி மூலம் 4ஆயிரத்தில் இருந்து 5,000 ரூபாய் வரை தள்ளுபடி பெற்று இந்த போனை வாங்கி கொள்ளலாம். அதைப்போலவே பழைய போனை கொடுத்துவிட்டு இந்த போனை வாங்கும் வசதி முன்னதாக இல்லாமல் இருந்தது.
ரூ.7,000 க்கு அட்டகாசமாக அறிமுகம் ஆகும் டெக்னோ பாப் 8! எப்போது தெரியுமா?
தற்போது அந்த வசதியும் இந்த ‘லாவா அக்னி 2 5ஜி” வாங்குவதில் கொண்டு வரப்பட்டுள்ளது. எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடிகள் மூலம் 3,500 வரை விலை குறைத்து இந்த போனை வாங்கிகொள்ளலாம். அதைப்போல, கிரெடிட் கார்டு EMI பரிவர்த்தனை மூலம் வாங்குபவர்கள் ரூ.1,200 வரை உடனடி தள்ளுபடியைப் பெறலாம். இந்த சலுகைகள் வரும் ஜனவரி 10-ஆம் தேதி
16,000 பட்ஜெட்டில் ஒரு நல்ல போன் வாங்கவேண்டும் என்று நினைப்பவர்கள் கண்டிப்பாக இந்த போனை வாங்கி கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. ஏனென்றால், அந்த அளவிற்கு நல்ல அம்சங்களை இந்த போன் கொண்டு வந்துள்ளது.
லாவா அக்னி 2 5ஜி அம்சங்கள்
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. இதில்…
கொல்கத்தா : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இன்று…
டெல்லி : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று அமெரிக்காவில் இறக்குமதியாகும் அயல்நாட்டு பொருட்கள் மீது அதிகப்படியான புதிய பரஸ்பர…
மதுரை : இன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநாடு நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் 6ஆம் தேதி…
சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…