நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப்ஃபேக் வீடியோ வெளியானது. இந்த வீடியோ வெளியானதற்கு பிரதமர் மோடி, நடிகர் அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, இந்தியாவில் செயல்படும் சமூக ஊடக தளங்களுடன் மத்திய அரசு ஒரு கூட்டத்தை நடத்தியது. மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் சமூக ஊடக தளங்களில் டீப்ஃபேக்குகள் குறித்து முக்கியமான ஆலோசனைகளை மேற்கொண்டார்.
தெலுங்கானா தேர்தல் : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரதமர் மோடி.!
மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் இதுகுறித்து கூறுகையில், நவம்பர் 24 அன்று அனைத்து சமூக ஊடக தளங்களுடனும் மத்திய அரசு ஒரு கூட்டத்தை நடத்தியது, அந்த கூட்டத்தில், டீப்ஃபேக்குகள் குறித்த தற்போதைய சட்டம் மற்றும் சமூக ஊடகங்களில் இந்த வீடியோக்கள் பரவுவது குறித்து விவாதிக்கப்பட்டது.
இணைய பாதுகாப்பு மற்றும் டீப்ஃபேக்குகளின் புழக்கத்தைத் தடுப்பது சமூக ஊடக தளங்களின் பொறுப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டீப்ஃபேக்குகளை தடுக்க போதுமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் அந்த சமூக ஊடகங்கள் மீது வழக்குத் தொடருவது உட்பட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுப்போம் என தெரிவித்துள்ளார்.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…