சியோமி நிறுவனம் கம்மியான விலையில் தரமான இயர் பட்ஸ்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
இசை பிரியர்களே கவனத்திற்கு சியோமி நிறுவனம் ரெட்மி பட்ஸ் 5 (Redmi Buds 5) இந்தியாவில் அதன் (TWS) இயர்பட்ஸை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. பிப்ரவரி 20 முதல் Mi.com, Amazon.in, Flipkart, Mi Homes மற்றும் Xiaomi ஸ்டோர்களில் விற்பனையாகு கிடைக்கும். 38 மணிநேர பேட்டரி ஆயுளுடன், வேகமாக சார்ஜ் செய்யும் வசதியுடன் ரூ.2,999க்கு விற்கப்பட இருக்கிறது.
நீங்கள் ஏதேனும் Redmi Note 13 தொடர் ஸ்மார்ட்போன், Xiaomi அல்லது Redmi Pad உடன் Redmi Buds 5 வாங்கினால், நீங்கள் அதனை வெறும் 2,499 ரூபாய்க்கு தள்ளுபடி விலையில் பெற்று கொள்ளலாம். அதிநவீன அம்சங்கள் மற்றும் ஸ்டைலான வடிவமைப்புடன் நிரம்பியிருக்கும் இந்த இயர்பட்கள் உங்கள் பாடல்களை கேட்கும் அனுபவத்தில் மிகச்சிறந்த வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
இது மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது, அதாவது (Fusion Purple) ஊதா, (Fusion Black) கருப்பு மற்றும் (Fusion White) வெள்ளை ஆகியவை அடங்கும். இந்நிலையில், பலருக்கும் மொபைல் போன் வாங்கிய பிறகு ஒரு சூப்பரான இயர்பட்ஸ் (Ear-buds) வாங்க வேண்டும் என்று ஆசை இருக்கும். அப்படியென்றால், இதை வாங்கினால் நல்ல அனுபவத்தை கொடுக்கும் என நம்புகிறோம்.
UPI மூலம் தவறான எண்ணிற்கு பணம் அனுப்பிட்டிங்களா? திரும்ப பெற என்ன செய்யலாம்?
(Redmi Buds 5) சிறப்பம்சங்கள்
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…