உலகின் முன்னணி சமூக வலைத்தளங்களில் ஒன்றான வாட்ஸ் அப், தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது புதுப்புது வசதிகளை செய்து கொண்டிருக்கின்றது.இந்த வசதிகள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் தற்போது புதிய வசதியாக குரூப் டிஸ்கஷன் செய்வதற்காக குழுவாக வாய்ஸ் மற்றும் வீடியோ அழைப்புகளை உபயோக்கிகும் வசதியை செய்து கொடுத்துள்ளது. வாட்ஸ் அப் குரூப் மெம்பர்களுடன் நேரடியாக ஸ்க்ரீன் மூலம் அவர்களுடன் உரையாடலாம்.
கடந்த சில வாரங்களில் வாட்ஸ் அப்-இன் பல்வேறு பீட்டா பதிப்புகளில் பல புதிய அம்சங்களின் கிடைக்கப்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு போன்களில் புதிய அப்டேட் வாட்ஸ் அப் வெர்ஷனில் வாய்ஸ் மற்றும் வீடியோ அழைப்புகளின் மூலம் குழுவில் உள்ளவர்களுடன் நமது கருத்தை பகிர்ந்து கொள்ளவும் அவர்களது கருத்தை தெரிந்து கொள்ளவும் முடியும். ஒரு சின்ன சொடுக்கலின் மூலம் வாய்ஸ்கால் மற்றும் வீடியோ கால் அழைப்புகளை போன்களில் பெற்று வாட்ஸ் அப் குழுவினர்களிடம் பேசுவது மிக எளிதாக இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதுதான் இதன் சிறப்பு.
டெல்லி : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை…
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…
கோவை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாட்டையடி…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…