போர்ட்ரெயிட்(Portrait) மோட் வசதியுடன் இன்ஸ்டாகிராம்(Instagram) வருகிறது.!

Published by
Dinasuvadu desk

போர்ட்ரெயிட் மோட் வசதியுடன் இன்ஸ்டாகிராம்.!

இன்ஸ்டாகிராம் செயலியில் விரைவில் பல்வேறு புதிய அம்சங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதன்படி இன்ஸ்டாகிராம் செயலியின் ஸ்டோரீஸ் அம்சத்தில் போர்ட்ரெயிட்(Portrait) எனும் புதிய அம்சம் வழங்கப்படும் என இணையதளத்தில் தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த இன்ஸ்டாகிராம் செயலி.

ஆண்ட்ராய்டு ஏ.பி.கே பதிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது என்னவென்றால் ஸ்டோரீஸ் அம்சத்தில் இந்த புதிய அம்சம் சேர்க்கபடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய அம்சம் வாடிக்கையாளர்கள் போர்ட்ரெயிட் புகைப்படங்களை பொக்கே எஃபெக்ட்டில் படமாக்க வழி செய்யும்.

போர்ட்ரெயிட் மோட் அம்சம் பொறுத்தவரை பேக்கிரவுண்டு பிளர் செய்யும் என்பதால் புகைப்படங்களில் மேம்பட்டிருக்கும்.

போர்ட்ரெயிட் மோட் இயக்க வலது புறமாக ஸ்வைப் செய்தல் வேண்டும், மேலும் குறிப்பிட்ட பட்ஜெட் ஸ்மார்ட்போன்களில் இந்த போரட்ரெயிட் மோட் வழங்கப்படகிறது. இந்த புதிய வசதி மூலம் புகைப்படங்களை படமாக்கி அவற்றை இன்ஸ்டாகிராமில் நேரடியாக பதிவிடமுடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

பல்வேறு புகைப்படங்களை எடிட் செய்ய ஏற்கனவே வழங்கப்பட்டு இருக்கும் எடிட்டிங் டூல் மற்றும் எஃபெக்ட்கள் மூலம்போர்ட்ரெயிட் புகைப்படங்களை மிக எளிமையாக எடிட் செய்ய வழி செய்யப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் இன்ஸ்டாகிராம் செயலியில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் அம்சங்கள் வெளிவரும் என்று உறுதி செய்யும் வகையில் ஆண்ட்ராய்டு ஆல்ஃபா மூலம் தெரியவந்திருக்கிறது.

குறிப்பாக கால் ஐகான் மட்டுமின்றி, அழைப்புகள் மற்றும் வீடியோ சார்ந்த விவரங்கள் இந்த செயலியில் இடம்பெறும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்ஸ்டாகிராம் செயலியில் பல்வேறு புதிய அம்சங்களும் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

இப்போது இணையத்தில் வெளிவந்த தகவலின் அடிப்படையில் ஐஓஎஸ் பதிப்பில் வீடியோ கால்களுக்கான ஆப்ஷன்கள் இடம்பெற்றுள்ளது, மேலும் இந்த புதிய அம்சம் கண்டிப்பாக ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களுக்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Instagram comes with Portrait mod mode.

 

Recent Posts

தீபாவளி கொண்டாட்டம் : திரையரங்குகளில் வெளியாகும் 3 செம திரைப்படங்கள்!

தீபாவளி கொண்டாட்டம் : திரையரங்குகளில் வெளியாகும் 3 செம திரைப்படங்கள்!

சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…

16 hours ago

“உன்னை மாதிரி ஒரு ரசிகனே எனக்கு வேண்டாம்” – மேக்ஸ்வெல்லை காயப்படுத்திய சேவாக்!

பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…

17 hours ago

தீபாவளி விருந்து : நாளை ஓடிடிக்கு வருகிறது லப்பர் பந்து!

சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…

17 hours ago

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை – மலர்தூவி மரியாதை செய்த தவெக தலைவர் விஜய்!

சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…

18 hours ago

நயன்தாரா திருமண ஆவணப்படம் எப்போது ரிலீஸ்? வெளியான அறிவிப்பு…

சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…

18 hours ago

இந்த மனசு தான் சார் தங்கம்! குரங்குகளுக்கு தீபாவளி போனஸ் கொடுத்த அக்‌ஷய் குமார்!

அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…

19 hours ago