இனி கார்கள் துருபிடிக்காது! இந்திய அரசு போட்ட அதிரடி உத்தரவு!!!
இந்தியாவில் கார்கள் தயாரிக்க பெரும்பாலும் இரும்பு பயன்படுத்தபடுவதால் சீக்கிரமாக துருபிடித்து அதன் சராசரி ஆயுள்காலம் குறைகிறது.
இதனை தடுக்க மும்பை ஐஐடி மாணவர்கள் ஓர் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். அதன்படி கார் தயாரிப்பில் இரும்புடன், 70 சதவீத கிளவானிசேசன் பயன்படுத்தபட்டால் கார்கள் துருபிடிக்கும் தன்மை குறையும். ஆகவே இந்த ஆராய்ச்சி முடிவுகளை இந்திய அரசிடம் ஐஐடி குழு பரிந்துரைத்தது. இந்திய அமைச்சகம் இதுகுறித்து, புனேவில் உள்ள ஆட்டோமேடிவ் ரிசார்ச் அசோசியேசனில் கேட்டது.
அப்போது வந்த தகவலின்படி இந்தியாவில் தயாரிக்கபடும் கார்களில் இரும்புடன் 30 சதவீத கிளசவேசன் மட்டுமே பயன்படுத்தபடுவதாகவும் மற்றற நாடுகளில் 50% கிளசவேசன் பயன்படுத்த படுவதாகவும் தெரிவிக்கபட்டது. இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த இந்திய அமைச்சரகம் இனி கார் தயாரிக்க 70%கிளசவேசனை பயன்படுத்த உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.
DINASUVADU