இறக்குமதி வரி உயர்கிறதா மின்னணு பொருள்களுக்கு ?
வெளிநாடுகளில் இறக்குமதி செய்யப்படும் செல்பேசிகள் உள்ளிட்ட மின்னணுப் பொருட்களின் இறக்குமதி வரி 10 விழுக்காட்டிலிருந்து 20விழுக்காடாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன்கள், தொலைக்காட்சிப் பெட்டிகள், கேமராக்கள், மைக்ரோவேவ் ஓவன்கள் ஆகியவற்றுக்கான இறக்குமதி வரி பத்து விழுக்காட்டில் இருந்து 20 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது. பட்டன் போன்களுக்கான இறக்குமதி வரி பத்து விழுக்காட்டில் இருந்து 15 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது