சீனாவுடனான வர்த்தக போர் காரணமாக சீன தயாரிப்புகள் அமெரிக்காவில் சந்தைப்படுத்த பல நிபந்தனைகளை விதித்து வருகிறது. அதேபோல தங்களின் அனுமதி பெறாமல் இந்தந்த நிறுவனங்களுடன் அமெரிக்க நிறுவனங்கள் வர்த்தகம் செய்யக்கூடாது என கூறப்பட்ட நிறுவனங்களில் ஹவாவே நிறுவனமும் ஒன்று.
இந்த பிரச்சனை குறித்து சீன தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அந்நிறுவன தலைவர் ரென் சங்ஃபே கூறுகையில், அமெரிக்க எங்களை குறைத்து மதிப்பிடுகிறது. வருங்காலத்தில் எங்களது 5ஜி நெட்ஒர்க் உடன் போட்டி போட யாராலும் முடியாது எனவும் தெரிவித்தார்.
DINASUVADU
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…