நீங்கள் அலுவலகம் செல்லும்போது உங்களின் மொபைலை மறந்து வீட்டிலேயோ அல்லது வேலைபார்க்கும் நிறுவனத்திலோ வைத்துவிட்டு சென்றால், அதில் இருக்கும் ஆவணங்களை எடுக்க கவலைப்பட வேண்டிய அவசியமில்லை, உங்கள் நண்பரின் மொபைல் மூலம் மிக எளிமையாக அந்த ஆவணங்களை எடுக்க முடியும்.
குறிப்பாக உங்கள் மொபைலில் இருந்து உங்கள் நண்பரின் மொபைலை ரிமோட் கன்ட்ரோல் செய்யவதற்கு மூன்று செயலிகளை உங்கள் ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்ய வேண்டும். இந்த ரிமோட் கன்ட்ரோல் பயன்பாடு பல்வேறு மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும்.
இந்த ரிமோட் கன்ட்ரோல் பயன்பாட்டை செயல்படுத்துவதற்கு உங்கள் ஸ்மார்ட்போனில் முதலில் TeamViewer for Remote Control -எனும் செயலியை இன்ஸ்டால் செய்ய வேண்டும். அடுத்து QuickSupport-எனும் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். மேலும் இரண்டு மொபைல்களிலும் கண்டிப்பாக இந்த QuickSupport செயலியை இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்றாவது செயலியாக Add-On-எனும் செயலியை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும். இந்த மூன்று செயலிகளையும் இன்ஸ்டால் செய்தபின்பு QuickSupport-செயலியை திறக்க வேண்டும்.
QuickSupport -செயலில் ஒன்பது இலக்க பின் நம்பர்(pin number) அமைக்க வேண்டும், அந்த பின் நம்பரை நீங்கள் ரிமோட் கன்ட்ரோல் செய்ய வேண்டிய மொபைல் போனுக்கு அனுப்பி மிக எளிமையாக ஆவணங்களை எடுக்க முடியும்.
மாஸ்கோ : ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நாளுக்கு நாள் நீடித்துக் கொண்டே வருகிறது. சமீபத்தில், உக்ரைன் அதிபர்…
வயநாடு : கேரளா மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைதேர்தல் கடந்த நவம்பர் 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில்…
சென்னை : நடைபெற்ற மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
மும்பை : இன்று மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது என்றாலும், பலரது கண்களும்…
டெல்லி : இந்தியாவின் முக்கிய மாநிலமான மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு யார் ஆள போகிறார்கள்…
இம்பால் : கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி அந்தஸ்து கோரிய மைத்தேயி சமூகத்தினருக்கும் குக்கி பழங்குடியினருக்கும் இடையே…