ட்விட்டர் நிறுவனம் அதன் சந்தா சேவையான ட்விட்டர் ப்ளூவில் பயனர்களை அதிகரிக்கவும், ஸ்பேமைக் குறைப்பதற்கும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், வெரிபைடு செய்யப்படாத கணக்கிலிருந்து, மற்றொரு கணக்கிற்கு அனுப்பக்கூடிய நேரடி செய்திகளின் (டிஎம்) அளவை குறைக்க உள்ளது.
இதனால் ட்விட்டர் ப்ளூ இல்லாத பயனர்கள், ஒரு நாளைக்கு ஒரு குறிப்பிட்ட அளவு நேரடி செய்திகளை மட்டுமே அனுப்ப முடியும். இது பற்றிய கூடுதல் தகவலை ட்விட்டர் இன்னும் வெளியிடவில்லை.
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…