ஐபோன் நிறுவனம் அதன் புதிய படைப்பான ஐபோன் SE மொபைலின் அடுத்த வெர்ஷனை ஹெட்போனுக்கு இடமில்லாமல் அறிமுகம் செய்ய உள்ளது.ஹெட்போன் இல்லாமல் பாடல் கேட்கும் வசதி உள்ளதோ என்னவோ?
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் Xக்குப் பிறகு அடுத்த மாடல் மொபைலைக் களமிறக்குவதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் குறைந்த விலையில் ஐபோன்களை அறிமுகம் செய்யும் திட்டத்தையும் பரிசீலித்து வருகிறது.
இதனிடையே அண்மையில் நோக்கியா அறிமுகம் செய்த வாழைப்பழ வடிவிலான மொபைல் (Nokia 8110) போன்ற ஐபோனை ஆப்பிள் தயாரிக்க உள்ளதாகத் தகவல் வந்துள்ளது.
இதற்கு முன்பாக, ஐபோனின் கைக்கு அடக்கமான குறைந்த விலை மாடலான iPhone SE மொபைலின் புதிய வெர்ஷன் iPhone SE 2 என்ற பெயரில் வரும் மே மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா : அதிபரைத் தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்று அமெரிக்காவின் அதிபரானார்.…
அரியலூர் : இன்று (நவம்பர் 6) புதன்கிழமை அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தின் வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…
சூரசம்ஹாரம் தோன்றிய வரலாறு மற்றும் திருசெந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெறும் நேரம் என்ன என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்…
வாஷிங்டன் : நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில்…
ஃப்ளோரிடா : அமெரிக்காவில் நடைபெற்று வந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக…