ஹவாய் நிறுவனம் தற்போது புதிதாக புத்தாண்டிற்கு ஒரு மாடலை பட்ஜெட் விலையில் களமிறக்கி உள்ளது.ஆனால் இந்த மாடலை தற்போது பாகிஸ்தானில் தான் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இன்னும் இந்தியாவுக்கு விற்பனைக்கு வரவில்லை.
இதன் டிஸ்பிளே அளவு 18:9 கொண்டதாக உள்ளது. இந்த கேமிரா அமைப்பு 8 மெகா பிக்சல் ஆகவும், 1ஜிபி ரேம் திறனுடன் வெளியாகியுளளது. ஆண்ட்ராயிடு 8.1 ஓரியோ வெர்ஷனுடன் இந்த மாடல் வெளியாகியுள்ளது. வாடிக்கையாளர்கள் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு 9 லையிட் அப்டேட் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில் 8.1 இயங்குதளம் கொண்டே இயங்குகிறது.
இந்த வகை ஸ்மார்ட் போன் இந்திய மதிப்பில் 8,200 ருபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போன் கருப்பு,நீலம் ஆகிய வண்ணங்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பேட்டரி திறன் 3,200mAh ஆக உள்ளது. 16 ஜிபி மெமோரி திறன் இதில் உள்ளது. இந்த மாடல் விரைவில் இந்தியாவிற்கு விற்பனைக்கு இறக்கப்படும் என தெரிகிறது.
DINASUVADU
சென்னை : தேசிய தேர்வு முகமை கடந்த ஆண்டு இறுதியில் ஜனவரி 15, 16 தேதிகளில் மத்திய அரசின் தேசிய தேர்வு…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஏற்கனவே, மத்திய அரசு நிதி சரியாக வழங்கவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்த நிலையில்,…
சென்னை : நாளை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.…
சென்னை : தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லிகடை திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என கடந்த…
ஜப்பான் : தெற்கு ஜப்பானில் உள்ள கைஷூ பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களை பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. 6.8 என்ற ரிக்டர்…
நியூ யார்க : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வரும் ஜனவரி 20ஆம் தேதி பதவி ஏற்க போகிறார். அந்த…