கூகுளில் எத்தனையோ விதமான தேடுவதற்க்கு தகவல்கள் இருந்தும் இந்தியர்கள் அதிகமாக கூகுளில் தேடுவது என்னவே பீசாவையும், டேட்டிங் செய்வதை பற்றி தான் அதிகம் தேடுவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கூகுள் நிறுவனம் ‘Year in Search – India: Insights for Brands’ என்ற தலைப்பில் கூகுள் வெளியிட்டுள்ள அறிக்கையின் தகவல் படி பார்த்தால் இந்தியர்கள் இணைய தளத்திற்கு வந்து அதிகமாக தேடப்படுவது இரண்டு விஷயங்கள் தான். ஒன்று டேட்டிங் மற்றொன்று பீட்சா.
2017 ஆம் ஆண்டு உடன் 2018 -ம் ஆண்டை ஒப்பிடும்போது 2017 அன்று டேட்டிங் தொடர்பான விவரங்களை தேடி அவர்களை விட 2018 ஆம் ஆண்டு டேட்டிங் தொடர்பான விவரங்களை தேடியவர்களின் சதவீதம் 37 அதிகரித்துள்ளது.
திருமணத்திற்கு என்று ஒதுக்கப்பட்ட மேட்ரிமோனியில் திருமணம் தொடர்பான தேடல்கள் 2017 ஆம் ஆண்டை காட்டிலும் 2018-ல்ஆண்டு 13 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூகுள் நிறுவனம் மேலும் சில தகவலையும் வெளியிட்டு உள்ளது.அதாவது இந்தியர்கள் அவர்களின் மாநில மொழியில் தான் அவர்களுக்கு தேவையான தேடலை அதிகமாக தேடுவதாக கூறுகின்றன. அதாவது பத்தில் ஒன்பது பேர் தங்களது மாநில மொழிகளில் தான் கூகிளில் அதிகம் தேடுவதாக கூறுகின்றனர்.
மேலும் இந்தியர்கள் அதிகமாக வீடியோவை பார்ப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருவதால் பொழுதுபோக்கு சம்பந்தமான வீடியோக்கள் 33% பார்ப்பதற்கும் , வாகன சம்பந்தமான வீடியோக்கள் 80% பார்ப்பதற்கும் அதிகமாக தேடப்பட்டு வருகின்றனர்.
மேலும் செல்போன் மூலமாக ஆர்டர் செய்து உணவுகளை சாப்பிடுவது அதிகரித்து உள்ளதாகவும் ,குறிப்பாக பீட்சா போன்ற உணவுப் பொருட்களை அதிகமாக தேடி சாப்பிடுவதாக புள்ளி விவரத்தில் தெரிகிறது.
இந்நிலையில் கூகுளில் இந்தியாவில் அதிகமாக தேடப்பட்ட பட்டியலில் உணவு பொருள்கள் மற்றும் டேட்டிங் சம்பந்தமான தேடப்பட்டதாக கூகுள் நிறுவனம் கூறுகிறது.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…