உலகின் முன்னணி தேடல் பொறி நிறுவனமான கூகுளில் சிஇஓ வாக இருப்பவர், தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை. இவர் பதவியேற்கும்போது, அவரிடம் கூகுள் நிறுவனத்தின் ஒரு சில பங்குகள் அளிக்கப்பட்டன.
சுந்தர் பிச்சை பதவியேற்ற பின், கூகுள் நிறுவனத்தின் பங்குகள் அனைத்தும் அபரிவிதமாக உயர்ந்துள்ளன. இதனால், சுந்தர் பிச்சையின் பங்குகளும் சுமார் ரூ.2500 கோடிக்கு உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சுந்தர் பிச்சையைத் தவிர்த்து, கூகுள் பங்குகளை வைத்திருக்கும் அனைவருக்கும் லாபம் ஏற்பட்டுள்ளது. இது அவர்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் என பங்குவர்த்தக நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…