‘Gmail Offline’ – புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது கூகுள்!
ஜிமெயில் நிறுவனம் ஜிமெயில் சேவையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் நலன் கருதி கூகுள் நிறுவனம் புதிய வசதி ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு நிலவரப்படி உலகெங்கிலும் 1.8 பில்லியன் மக்கள் ஜிமெயில் சேவையை உபயோகப்படுத்தி வருகின்றன. மக்களில் சுமார் 75% பேருடைய மொபைல் போன்களில் ஜிமெயில் சேவை பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஜிமெயில் நிறுவனம் ஜிமெயில் சேவையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் நலன் கருதி கூகுள் நிறுவனம் புதிய வசதி ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி ஆஃப்லைன் சேவையை பயன்படுத்தி, இணைய வசதி இல்லாமலேயே இமெயில்களை படிக்கவும், பதில் அளிக்கவும், செய்திகளை தேடவும் முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.