ஆப்பிள் சாதனங்களை ஹைட்ரஜன் பெராக்சைடு கொண்டு சுத்தம் செய்ய வேண்டாம் என்று அந்நிறுவனம் எச்சரித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக ஆப்பிள் ஐபோன், மடிக்கணினிகள் மற்றும் ஐபாட்கள் போன்றவற்றில் கைரேகை,கிருமிகள் உள்ளிட்டவை இருப்பதால் அவற்றை சுத்தம் செய்வது சரியான முடிவுதான்.ஆனால்,அவ்வாறு சுத்தம் செய்யும்போது நாம் சில விசயங்களை கடைபிடிக்க வேண்டியது மிக முக்கியம். அந்த வகையில்,எவ்வாறு சுத்தம் செய்வது என்று ஆப்பிள் நிறுவனம் தற்போது சில வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.அதன்படி, ஆப்பிள் ஐபோனை சுத்தம் செய்ய ப்ளீச் அல்லது ஹைட்ரஜன் […]
தூங்கும்போது கூட சார்ஜ் செய்யும் ஒரு புதிய கருவியை கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழுவான சான் டியாகோ ,மனித உடலில் உருவாகும் ஆற்றலைப் பயன்படுத்தி ஸ்மார்ட்போன்கள் மற்றும் கைக்கடிகாரங்களை சார்ஜ் செய்ய உதவும் ஒரு சிறிய வடிவிலான கருவி ஒன்றை உருவாக்கியுள்ளது. இது தொடர்பாக,இந்த ஆய்வில் பங்கேற்ற ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில்,”இந்த கருவியை அணிவதால், பத்து மணி நேரம் தூக்கத்தில் கூட 24 மணி நேரம் ஒரு கடிகாரத்தை இயக்கக்கூடிய மின்னணு சாதனங்களை […]
உலகளவில் ஐ-போன் 13 சீரிஸை செப்டம்பர் மாதம் வெளியிட ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆப்பிள் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டு செப்டம்பர் மாதம் தனது ஐ-போன் மாடல்களை வெளியிட்டு வருவது வழக்கம். கடந்த ஆண்டு வினியோக பணிகளில் ஏற்பட்ட தாமதம் காரணமாக ஐ-போன் 12 சீரிஸ் திட்டமிட்டபடி செப்டம்பர் மாதம் வெளியாகவில்லை. அதற்கு பதில் ஆக்டொபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இதனால் ஆப்பிள் ஐ-போன் 13 சீரிஸ் மாடல்களின் அறிமுகம் தாமதமாகும் என செய்திகள் வெளியான […]