பிளிப்கார்ட் நிறுவனம் பல்வேறு சிறப்பு சலுகைகள் மற்றும் விலைகுறைப்பு போன்றவை அறிவத்த வண்ணம் உள்ளது, அதன்படி வரும் ஏப்ரல் 24-ம் முதல் ஏப்ரல் 26-ம் தேதி வரை Flipkart Grand Gadget Day sale-எனும் தலைப்பில் பல்வேறு ஸ்மார்ட்போன், டேப்டாப், கேமரா, வாட்ச் போன்ற பொருட்களுக்கு குறிப்பிட்ட சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சில மின்சாதன பொருட்களுக்கு 70 சதவீதம் வரை சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜேபிஎல் சினிமா எஸ்150 ப்ளூடூத் சவுண்ட் பார் சாதனத்திற்கு 57சதவீதம் வரை சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி இந்த சாதனத்தை ரூ.24,990-க்கு வாங்க முடியும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் Chromecast மற்றும் DTH செட்- டாப் பாக்ஸ் போன்ற மீடியா ஸ்ட்ரீமிங் சாதனங்கள் விற்பனைக்கு பட்டியலிடப்பட்டுள்ளன.
பிளிப்கார்ட் நிறுவனம் இப்போது அறிவித்துள்ள இந்த சலுகையில் சர் பிரிடேட்டர் ஹீலியோஸ் 300 கேமிங் லேப்டாப் மாடலை ரூ.36,000-விலையில் வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டெல், லெனோவா போன்ற நிறுவனங்களின் லேப்டாப் மாடல்களுக்கு குறிப்பிட்ட சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
கேனான் மற்றும் நிக்கான் போன்ற நிறுவனங்களின் டிஎஸ்எல்ஆர் கேமரா மாடல்களுக்கு 25சதவீதம் வரை சலுகை வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இப்போது வெளிவந்து நிக்கான் டி750 டிஎஸ்எல்ஆர் கேமராவை ரூ.1,09,899-விலையில் வாங்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வைஃபை ஹாட்ஸ்பாட்டுகள், பவர்கேபிள், மைக்ரோ எஸ்டி கார்டுகள், பிரிண்டர்கள், சார்ஜ் கேபிள்கள் போன்ற பல்வேறு சாதனங்கள் குறைந்த விலையில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பீக்கர்கள் சவுண்ட் பார், ஸ்பீக்கர்கள், பூம்பாக்ஸ், 2.1 ஸ்பீக்கர்கள் மற்றும் ஹோம் தியேட்டர் போன்ற சாதனங்களுக்கு 60 சதவீதம் வரை சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…
கோவை : 1998ஆம் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதாகி நீண்ட வருடம் சிறையில் இருந்து வந்த அல்…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி இன்று (டிசம்பர் 20) நிறைவு பெற்றது. கடந்த…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு அருகே இன்று காலை லாரி மோதியதில்…
சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் விடமுயற்சி"படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும்…
ஸ்பெயின் : தற்போதைய நவீன உலகத்தில், ஒருவர் தான் செய்யும் இந்த குற்ற செயல் யாருக்கும் தெரியாது என நினைத்து…