நம்மில் பலருக்கும் போன் வாங்கிய பிறகு நல்ல இயர்பட்ஸ் ( Earbuds) வாங்க வேண்டும் என்று விரும்புவது உண்டு. அதிலும் 1000 ரூபாய் பட்ஜெட்டில் நல்ல இயர்பட்ஸ் வாங்க பல வகையான மாடல்களை தேடிக்கொண்டு இருப்போம். அப்படி 1000 ரூபாய் பட்ஜெட்டில் இயர்பட்ஸ் தேடுபவர்களுக்காகவே Fire-Boltt நிறுவனம் ஒரு இயர்பட்ஸ் -ஐ கொண்டு வந்து இருக்கிறது.
அது என்ன இயர்பட்ஸ் என்றால் fire pods zeus தான். இந்த இயர்பட்ஸ் குறித்த சிறப்பு அம்சங்களை பற்றி பார்க்கலாம். இந்த இயர்பட்ஸ் ஆனது பலருக்கும் பிடிக்கும் வண்ணங்ககளில் ஒன்றான கருப்பு (Black) வண்ணத்திலும் (White Silver Chrome) வண்ணத்திலும், (Navy Shimmer) வண்ணத்திலும் வருகிறது.
மேலும், கேம் விளையாடுபவர்கள் பொறுத்தவரையில் இயர்பட்ஸ் -ஐ வாங்க தயங்குவது உண்டு. ஆனால், அப்ப தயங்குபவர்கள் கூட இந்த இAயர்பட்ஸ் -ஐ வாங்கலாம். ஏனென்றால், இந்த இயர்பட்ஸில் கேமிங் மோட் (gaming mode) அம்சம் இருக்கும் காரணத்தால் இது 40ms லோ-லேடன்சி (low-latency) உடன் வருகிறது. இது கேம் பிரியர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.
சாம்சங் கிராண்ட் குடியரசு தினவிழா விற்பனை.! 57% தள்ளுபடி….அள்ளிக்கோங்க.!
புளூடூத் v5.3 மற்றும் IPX4 ஸ்பிளாஸ் உடன் வருகிறது. எனவே, தண்ணீருக்குள் தெரியாமல் விழுந்தால் கூட பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது. இந்த இயர்பட்ஸ்-ஐ பொறுத்தவரையில் அனைவரும் ஆச்சரியப்படும் ஒரு விஷயம் என்னவென்றால், பேட்டரி தான். ஏனென்றால், 40 மணிநேரம் பிளே பேக் நேரத்தை வழங்குகிறது. அதனை போல (7 மணி நேரம் மொட்டுகள் விளையாடும் நேரம்) இருக்கிறது. ஃபாஸ்ட் சார்ஜ் தொழில்நுட்பம் இருப்பதால் சார்ஜ் காலியாகிவிட்டது என்றால் கூட வேகமாக சார்ஜ் போட்டுக்கொள்ளலாம்.
மற்றோரு விஷயம் என்னவென்றால், இந்த இயர்பட்ஸ் AI-ANC அம்சத்துடன் வருகிறது. இதனால் பாடல்கள் கேட்கும்போது இரைச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. அதை போல போன் பேசும்போது நம்மளுடைய அக்கம் பக்கத்தில் கேட்கும் தேவையில்லாத சவுண்ட்களையும் நீக்கி நமக்கு தெளிவான ஒரு சவுண்டை கொடுக்கும். கண்டிப்பாக 1000 ரூபாய் பட்ஜெட்டில் இயர்பட்ஸ் தேடுபவர்களுக்கு இது சரியான ஒன்றாக இருக்கும்.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…