இந்தியாவில் உள்ள பட்டித்தொட்டி முதல் நகரம் வரை உள்ள அனைத்து மக்களையும் கவர்ந்த டிக்டாக் மற்றும் ஹெலோ செயலிகலுக்கு மத்திய அரசு நோட்டீஸ் வழங்கியுள்ளது.
இந்தியாவில் உள்ள அனைத்து இளைஞர்கள் மற்றும் பெண்கள் தங்களது நடிப்பு திறமையை வெளிக்காட்டும் இடமாக டிக்டாக் உள்ளது. இளைஞர்கள் தங்களின் விடீயோக்களை டிக்டாக் மற்றும் இதர சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்தனர்.
இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ் ன் துணை அமைப்பான சுதேசி ஜாக்ரன் மஞ்சு என்ற அமைப்பு புகார் தெரிவித்துள்ளது. இது குறித்து கூறுகையில், இந்திய பண்பாடுக்கு எதிராக டிக்டாக்கில் பெண்கள் ஆபாசமாக நடனமாடி வருகின்றனர் என்று குற்றம் சாட்டினார்கள்.
இதுகுறித்து 21 கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பதிலளிக்காவிட்டால் அச்செயலியை தடை செய்யமாறு மத்திய அரசு கூறியது.
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…