அமெரிக்க மக்கள் ஹுவேய் (Huawei) மற்றும் இசட்.டி.இ. நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்த வேண்டாம் என அந்நாட்டு உளவு அமைப்புகள் எச்சரித்துள்ளன.
தகவல் தொழில்நுட்பப் பாதுகாப்புக்கு ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளை அமெரிக்கா முக்கிய அச்சுறுத்தலாக கருதுகிறது. இந்நிலையில் உளவுத்துறை தொடர்பான அமெரிக்க நாடாளுமன்றக் குழுவின் விசாரணை ஒன்றில் எஃப்.பி.ஐ. சி.ஐ.ஏ., என்.எஸ்.ஏ. உள்ளிட்ட 6 உளவு அமைப்புகளின் இயக்குநர்கள் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அப்போது சீன தொலைத் தொடர்புக் கருவிகள் உற்பத்தி நிறுவனங்களான ஹுவேய் மற்றும் இசட்.டி.இ. நிறுவனங்களின் போன்களை மக்கள் பயன்படுத்துவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நாகைக்கு தென் கிழக்கே 810 கிமீ தொலைவில்…
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு…
சென்னை : கனமழை எதிரொலியாக தஞ்சை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், காரைக்கால்…
சென்னை : டெல்டா மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள ரெட் அலர்ட் காரணமாக இன்று ஒரு சில மாவட்ட பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…