பேஸ்புக்கிற்கு அபராதம் விதித்த பிரிட்டன் அரசாங்கம்! காரணம் என்ன?!

Default Image

சமூக வலைத்தளங்களில் மக்களிடம் மிகவும் பிரபலமடைந்த நிறுவனம் பேஸ்புக். பல்வேறு நாடுகளிலிருந்து பல கோடி பேர் இதனை உபயோகப்படுத்துகின்றனர். அவர்களின் தகவல்கள் திருடப்படுவதாக ஏற்கனவே பல நாடுகள் இதன் மீது குற்றம் சாட்டி வருகின்றனர். இதற்க்கு பல நாடுகளில் வழக்குகளும் நிலுவையில் உள்ளது.
அப்படி பிரிட்டன் நாட்டில் போடப்பட்ட வழக்கின் படி, 2007 முதல் 2014 ஆண்டு வரை சுமார் 10 லட்சம் வாடிக்கையாளர்களின் பர்சனல் தகவல்கள் திருடப்பட்டுள்ளது. கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புகார் தெரிவித்தும் அதற்கான பாதுகாப்பு நடவடிக்கை எடுக்காத காரணத்தால், பிரிட்டன் அரசு பேஸ்புக் மீது அபராதம் விதித்துள்ளது. இந்த அதிகபட்ச அபராதம் 5 லட்சம் பௌண்டுகள் என நிர்ணயிக்க பட்டுள்ளது. அதாவது நமது இந்திய ரூபாயின் மதிப்பு படி, சுமார் 4.75 கோடி ரூபாயாகும்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்