ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர் செயல்படவில்லை

Published by
Castro Murugan

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர் ஆகியவை தாய் நிறுவனமான மெட்டாவில் பெரும் செயலிழப்பு ஏற்ப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர் பயனர்கள் செயலிகள் மற்றும்  இணையதளங்களை வழக்கம் போல் பயன்படுத்தமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயப்படுத்திக்கொண்டிருந்த பயனர்கள் செயலிகள் தன்னிச்சையாக லோக்அவுட் ஆகியுள்ளது .இதன் பின்னர் பயனர்கள் உள்ளே செல்ல முயற்சித்தபொழுது அவர்களால் உள்ளே செல்ல முடியாத நிலையே தற்பொழுதுவரை நீடிக்கிறது

இந்த பிரச்சனைகள் உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ளது.இது குறித்து பயனர்கள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர் . மெட்டா நிறுவனம் இந்த  செயலிழப்பு குறித்த எந்த  அறிவிப்பையும்  வெளியிடவில்லை.இருப்பினும், கண்காணிப்பு இணையதளமான டவுன் டிடெக்டர்  இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மற்றும் மெசஞ்சரில் பெரும் செயலிழப்பைக் காட்டியுள்ளது.

 

Recent Posts

பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு!! அரையாண்டுத் தேர்வு மாற்றமா? அன்பில் மகேஸ் விளக்கம்!

சென்னை: ஃபெஞ்சல் புயல் கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட வடதமிழக மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் இன்னும் மழைநீர் வடியாத காரணத்தால் மக்கள்…

19 seconds ago

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கா? வானிலை மையம் கொடுத்த தகவல்!

சென்னை : கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு…

43 minutes ago

தமிழகத்தில் வியாழன் கிழமை (05/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : சரவணம்பட்டி, அம்மன்கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவானந்தபுரம், வெள்ளக்கிணறு, உருமண்டம்பாளையம், ஜி.என்.மில், சுப்பிரமணியம்பாளையம், கே.என்.ஜி.புதூர், மணியகாரம்பாளையம், லட்சுமிநகர், நாச்சிமுத்துநகர்,…

58 minutes ago

“புயலுக்கு இதுதான் தீர்வா? சுயநல ஆட்சியாளர்கள்..” அறிக்கையில் சீறிய விஜய்!

சென்னை : ஃபெஞ்சல் புயல் பாதிப்புகள் குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள தவெக தலைவர் விஜய், ஆளும்…

1 hour ago

சிறகடிக்க ஆசை சீரியல் – மீனாவிடம் உண்மையை உளறும் பார்வதி ..!

சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [டிசம்பர் 4]எபிசோடில் மனோஜை பார்த்து கேலி செய்யும் குடும்பம்..  நீத்துவால் ரவி ஸ்ருதிக்கு…

2 hours ago

“உடனே விடுவிக்க வேண்டும்”..ஹமாஸ்க்கு டிரம்ப் எச்சரிக்கை! நன்றி தெரிவித்த இஸ்ரேல் பிரதமர்!

வாஷிங்டன் : கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்தே இஸ்ரேல் -ஹமாஸ் போர் நடந்து வருவது இன்னும் முடிவுக்கு வராமல்…

2 hours ago