கம்ப்யூட்டர் அதிகமா யூஸ் பண்றீங்களா? அப்போ இந்த ஷாட் கட் எல்லாம் தெரிஞ்சிக்கோங்க!!

Published by
அகில் R

Short Cut Keys : கம்ப்யூட்டர் உபயோகிக்கும் நம்மில் பலருக்கும் தெரியாத சில ஷார்ட்கட் கீ களை பற்றி பார்ப்போம்.

இன்றைய காலத்தில் கம்ப்யூட்டர் (Computer) பயன்பாடு மிகவும் அதிகமாகிவிட்டது என்றே கூறலாம். பலரும் தங்களுடைய வேலைகளுக்கு தொடர்ச்சியாக கம்ப்யூட்டர் பயன்படுத்தி கொண்டு வருகிறார்கள். தினம் தினம் கம்ப்யூட்டர் தவறாமல் பயன்படுத்தி வருபவர்களுக்கு கீபோர்டில் (keyboard) நமக்கே தெரியாமல் பல ஷாட் கட் கீ கள் (Short cut keys) இருக்கிறது.

அந்த ஷாட் கட் கீ கள் என்னென்ன விஷயங்களுக்கு பயன்படுகிறது என்பது பற்றி விவரமாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை படித்து தெரிந்து கொள்ளுங்கள் நாங்கள் கீழே கொடுத்து இருக்கும் அந்த ஷாட் கட் கீ கள் (short cut keys) கண்டிப்பாக உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். தற்போது அதை பற்றி பார்க்கலாம்.

  • CTRL + C – Copy  – ஒரு வார்த்தைகள் அல்லது புகைப்படங்களை காப்பி செய்யவேண்டும் என்றால் நீங்கள் இந்த கீயை பயன்படுத்தி கொள்ளலாம்.
  • Ctrl + V –  Paste – காப்பி செய்த வார்த்தைகள் அல்லது புகைப்படங்களை வேறு இடத்தில் பேஸ்ட் செய்ய இந்த கீ கண்டிப்பாக உதவியாக இருக்கும்.
  • Ctrl + A – Select all – இந்த கீயை பயன்படுத்தி நீங்கள் டைப் செய்த வார்த்தைகளை மொத்தமாக செலக்ட் செய்து கொள்ளலாம்.
  • Ctrl + Z – To Reverse Your Last Action – அதாவது கடைசியாக நீங்கள் எதாவது டைப் செய்து வைத்திருந்தீர்கள் என்றால் அது தெரியாமல் அழிந்துவிட்டது என்றால் கூட கவலை படவேண்டாம் இந்த கீயை பயன்படுத்தி அழிந்ததை மீட்டெடுத்து கொள்ளலாம்.

இது போன்ற அடிப்படை ஷார்ட்-கட் கீ கள் நம்மில் பாதி பேருக்கு தெரிந்திருக்கலாம். அதே போல் நம்மில் பலருக்கும் தெரியாத ஒரு சில ஷார்ட் கட் கீ களை பற்றி இப்பொது பார்க்கலாம்.

  • Window + Ctrl + D – New Virutal desktop – அதாவது நாம் உபயோகித்து கொண்டிருக்கும் டெஸ்க்டாப் போலவே வேறொரு டெஸ்க்டாப்பை ஓபன் செய்வதற்கு இதை பயன்படுத்தி கொள்ளலாம்.
  • Window + Ctrl + left arrow/right arrow – Switch between Desktop – இதை பயன்படுத்தி நாம் உபயோகித்து கொண்டிருக்கும் ஒரு டெஸ்க்டாப்பிலிருந்து வேறொரு டெஸ்க்டாப்பிற்கு இடமாறி கொள்ள முடியும்.
  • Win + Ctrl +F4 – Close Virtual Desktop – உபயோகித்து கொண்டிருக்கும் டெஸ்க்டாப்பை க்ளோஸ் (Close) செய்வதற்கு இதை பயன்படுத்தி கொள்ளலாம்.
  • Win + M – Desktop Minimizing – இதை பயன்படுத்தி டெஸ்க்டாப்பை மினிமைஸ் செய்து கொள்ளலாம்.
  • Win + Numbers Key (1,2,3) – Open apps from taskbar – இதை பயன்படுத்தி நமது டாஸ்க்பாரில் (Task Bar) உள்ள ஆப்ஸை பயன்படுத்தி கொள்ளலாம்.
  • Win + left /right arrow – Spilt Screen – இந்த ஷார்ட் கட்டை பயன்படுத்தி நமது முழு ஸ்க்ரீனை பாதியாக வைத்து உபயோகித்து கொள்ளலாம். இதனால் இரண்டு வேலைகளை ஒரே ஸ்க்ரீனில் நம்மால் பார்த்து கொள்ள முடியும்.
  • Win + (+/-) – Screen Zoom /Out Magnifier –  இந்த ஷார்ட் கட்டை பயன்படுத்தி நாம்  கம்ப்யூட்டர் ஸ்கிரீனை ஜூம் செய்து புகைப்படத்திலோ அல்லது வீடியோக்களிலோ தெளிவான காட்சியை பார்க்கலாம்.
  • Win+ A – Open Action Center – இந்த ஷார்ட் கட் மிகவும் பயன்படும் ஒன்றாகும். நாம் அவசரத்தில் ப்ளூடூத் (Bluetooth) அல்லது வைஃபை (Wifi) யை தேடும் பொழுது அது நமக்கு கிடைக்காது அப்போது இந்த ஷார்ட் கட்டை பயன்படுத்தினால் போதும் இதை எளிதில் நாம் உபயோகபடுத்தி கொள்ளலாம்.
  • Win + L – Lock Screen – இதை பயன்படுத்தி நமது கம்ப்யூட்டர் திரையை எளிதில் லாக் செய்துவிடலாம்.
  • Win + Up/ Down Arrow – இதை பயன்படுத்தி நாம் உபயோகிக்கும் டாப்-ஐ (TAB) மினிமைஸ் (Minimize) மற்றும் மாக்ஸிமைஸ் (Maximize) செய்து கொள்ள முடியும்.
  • Ctrl + Shift + T – நாம் உபயோகித்து கொண்டிருக்கும் கூகுள் பிரௌசரின் (Browser) டாப்பை (TAB) அறியாமல் க்ளோஸ் (Close) செய்து விட்டோம் என்றால் இதனை பயன்படுத்தி அந்த டாப்பை அப்படியே மீட்டு கொள்ளலாம்.

இது போன்ற சோர்ட் கட் கீ கள் நமது அவசர நேரத்தில் நமக்கு கை கொடுக்கும் ஒன்றாகும். தீடிரென நாம் உபயோகிக்கும் கம்ப்யூட்டரின் மௌஸ் (Mouse) கோளாறு ஏற்பட்டால். இது போன்ற ஷார்ட் கட் நமக்கு கை கொடுக்கலாம்.

Recent Posts

“அமரன்” படக்குழுவிற்கு வரும் அச்சுறுத்தல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் – தமிழ்நாடு பாஜக!

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…

2 hours ago

அரசி எலிசபெத்தின் 77 ஆண்டுகள் பழமையான திருமண கேக்..பிரமாண்ட விலைக்கு ஏலம்!

ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…

2 hours ago

கங்குவா படத்தை வெளியிடத் தடையில்லை – சென்னை உயர் நீதிமன்றம்!

சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…

3 hours ago

விடுமுறை இல்ல!! நாளை அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படும்.!

சென்னை : தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளியை கொண்டாடும்…

4 hours ago

தமிழகத்தில் சனிக்கிழமை (09/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…

4 hours ago

“கங்கை நதிக்கரை ஓரம்” காதலரை மணந்தார் நடிகை ரம்யா பாண்டியன்.. குவியும் வாழ்த்து!

அலகாபாத்: குக்கு வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் மூலம் புகழ் பெற்ற நடிகை ரம்யா பாண்டியனுக்கும், யோகா…

4 hours ago