நீங்க இன்ஸ்டாகிராம் யூஸ் பண்றீங்களா ? அப்ப உடனே இதை செயுங்க

Published by
லீனா

இன்றைய இளம் தலைமுறையினர் அதிகமானோர் சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாகி உள்ளனர். அந்தவகையில் இன்று அதிகமானோர் பயன்படுத்தக்கூடிய சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்ட்டாகிராமில், தனிநபர் விபரம் மற்றும் புகைப்படம் என அனைத்துமே கேள்விக்குறியான நிலையில் உள்ளது.

நமது கடவுச்சொற்களை அந்நிறுவன ஊழியர்கள் அனைவருக்கும் தெரியும் வண்ணம் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்களை வெளியாகியுள்ளது. இதனையடுத்து, இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் அனைவரும் தங்களது பாஸ்வேர்டை மாற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Published by
லீனா

Recent Posts

இங்கிலாந்து – இந்தியா டி20 போட்டி… சென்னையில் பறக்கும் ரயில் சேவையில் மாற்றம்.!இங்கிலாந்து – இந்தியா டி20 போட்டி… சென்னையில் பறக்கும் ரயில் சேவையில் மாற்றம்.!

இங்கிலாந்து – இந்தியா டி20 போட்டி… சென்னையில் பறக்கும் ரயில் சேவையில் மாற்றம்.!

சென்னை: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று (ஜன.22ம் தேதி)…

34 minutes ago
துருக்கி ஹோட்டல் தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!துருக்கி ஹோட்டல் தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

துருக்கி ஹோட்டல் தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

போலு : துருக்கி ஹோட்டலில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 76ஆக அதிகரித்துள்ளது. இஸ்தான்புல்லுக்கு கிழக்கே சுமார்…

1 hour ago
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த துணிச்சல் இருக்கிறதா? – சீமான் கேள்வி!சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த துணிச்சல் இருக்கிறதா? – சீமான் கேள்வி!

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த துணிச்சல் இருக்கிறதா? – சீமான் கேள்வி!

சென்னை : பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சையை கிளப்பும் வகையில் பேசிய நிலையில்,…

1 hour ago
அடுத்த டார்கெட்… ‘புஷ்பா 2’ படத்தின் இயக்குநர் வீட்டில் ஐடி ரெய்டு.!அடுத்த டார்கெட்… ‘புஷ்பா 2’ படத்தின் இயக்குநர் வீட்டில் ஐடி ரெய்டு.!

அடுத்த டார்கெட்… ‘புஷ்பா 2’ படத்தின் இயக்குநர் வீட்டில் ஐடி ரெய்டு.!

ஹைதராபாத்: 'புஷ்பா 2' திரைப்பட இயக்குநர் சுகுமார் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஹைதராபாத் ஏர்போர்ட்டில் இருந்து சுகுமாரை…

2 hours ago
யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு தேதி அறிவிப்பு!யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு தேதி அறிவிப்பு!

யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு தேதி அறிவிப்பு!

டெல்லி: நடப்பு ஆண்டிற்கான யுபிஎஸ்சி (UPSC) தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. IAS, IFS, IPS…

2 hours ago
எடப்பாடி பழனிசாமி வாய்க்கு வந்தபடி வெட்டிக் கதை பேசுகிறார்! முதல்வர் ஸ்டாலின் பதிலடி!எடப்பாடி பழனிசாமி வாய்க்கு வந்தபடி வெட்டிக் கதை பேசுகிறார்! முதல்வர் ஸ்டாலின் பதிலடி!

எடப்பாடி பழனிசாமி வாய்க்கு வந்தபடி வெட்டிக் கதை பேசுகிறார்! முதல்வர் ஸ்டாலின் பதிலடி!

சிவகங்கை : கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர் செந்தில்…

3 hours ago