மிகவும் எதிர்பார்க்கப்பட்ட iQoo Neo 7 Pro 5G ஸ்மார்ட் போன் இந்தியாவில் ஜூன் 10-ஆம் தேதி அறிமுகம் ஆகும் என தகவல்களை வெளியாகியுள்ளது.
iQoo Neo 7 Pro 5G ஸ்மார்ட் போன் இந்தியாவில் எப்போது அறிமுகம் ஆகும் என பலரும் காத்துள்ளனர். இந்த போனை பலருக்கும் பிடிக்க காரணம் என்னவென்றால். போனின் கவர்ச்சிகரமான ஆரஞ்சு நிறம் தான். கருப்பு, லைட் ப்ளூ, ஆரஞ் ஆகிய மூன்று நிறத்தில் இந்த போன் வந்தாலும் கூட ஆரஞ்சு நிறம் தான் குறிப்பாக பெண்கள் பலருக்கும் பிடிக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.
இந்நிலையில், iQoo Neo 7 Pro 5G போன் இந்தியாவில் எப்போது அறிமுகம் ஆகும் தேதி மற்றும் போனின் சிறப்பு அம்சங்ககள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
iQoo Neo 7 Pro 5G Display
இந்த iQoo Neo 7 Pro 5G ஸ்மார்ட் போன் ஆனது 6.78-இன்ச் 1.5K AMOLED (அமலேட்) டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. அதிக 144Hz ரெஃப்ரசிங் (ரேட்டையும் கொண்டுள்ளது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS)+2MP டெப்த் சென்சார் கொண்ட 50MP முதன்மை கேமராவையும், செல்ஃபி கேமரா (முன்பக்கத்தில்) 16MP கேமராவையும் இந்த போன் கொண்டுள்ளது.
ஸ்னாப்டிராகன் வெர்சன்
இந்த iQoo Neo 7 Pro 5G போன் ஆனது Qualcomm Snapdragon வெர்சனை கொண்டுள்ளது. எனவே கேம் பிரியர்களுக்கு இந்த போன் பிடிக்கலாம். மேலும் இந்த போன் Android 13 ஒஸ் -இல் இயங்குகிறது.
iQoo Neo 7 Pro 5G பேட்டரி
இந்த போனில் மிகவும் முக்கியமான ஒரு அம்சம் என்னவென்றால் பேட்டரி திறனும் சார்ஜிங் ஆதரவும் தான். அப்படி என்ன பெரியதாக இருக்கப்போகிறது என்று நீங்கள் யோசிக்கலாம் அட ஆமாங்க இந்த iQoo Neo 7 Pro 5G போன் 5,000mAh பேட்டரி திறனை கொண்டுள்ளது. 120W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சார்ஜ் குறைந்தால் நீங்கள் சில நிமிடங்களில் சார்ஜ் செய்துகொள்ளலாம்.
சேமிப்பு திறன் (storage)
iQoo Neo 7 Pro 5G போன் ஆனது 16ஜிபி (RAM) ரேம் மற்றும் 256ஜிபி ( storage) வரை உள்ளடங்கிய சேமிப்பகத்துடன் அறிமுகம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கிட்டத்தட்ட இந்த போன்
விலை மற்றும் அறிமுகம் எப்போ..?
இந்த சிறப்பு அம்சங்களை கொண்ட iQoo Neo 7 Pro 5G போன் இந்தியாவில் ரூ. 38,000 முதல் ரூ.42,000 விலைக்குள் அறிமுகம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போன் வரும் ஜூன் 20 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…