மக்கும் எலக்ட்ரோலைட் உருவாக்க பயன்படும் நண்டு ஓடுகள்!!

Published by
Varathalakshmi

அமெரிக்காவில் உள்ள பேட்டரிகளுக்கு மக்கும் எலக்ட்ரோலைட்டை உருவாக்க நண்டு ஓடுகள் பயன்படுத்தப்படுகிறது.

நண்டு ஓடுகளில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட எலக்ட்ரோலைட்டுடன் கூடிய புதிய ஜிங்க் பேட்டரியை மேரிலாந்து பல்கலைக்கழகத்தின் மெட்டீரியல் கண்டுபிடிப்பு மைய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். நண்டு ஓடுகளில் காணப்படும் சிட்டோசனில் இருந்து எலக்ட்ரோலைட் தயாரிக்கப்படுகிறது.

சிட்டோசன் மக்கும் தன்மையுடையது என்பதால், பேட்டரியில் மூன்றில் இரண்டு பங்கு எந்த ஒரு தீங்கு விளைவிக்கும் பொருட்களையும் விட்டு வைக்காமல் இயற்கையாகவே சிதைந்துவிடும்.

ஆய்வின்படி, 1000 பேட்டரி சுழற்சிகளுக்குப் பிறகு பேட்டரி 99.7 சதவீத ஆற்றல் திறனைக் கொண்டுள்ளது. காற்று மற்றும் சூரிய சக்தியால் உருவாக்கப்பட்ட ஆற்றலை மின் கட்டங்களுக்கு மாற்றுவதற்கு இது சிறந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.

Published by
Varathalakshmi

Recent Posts

“ரகுபதி சட்டத்துறை அமைச்சரா? பேட்டை ரவுடியா? ” அண்ணாமலை கடும் விமர்சனம்!

“ரகுபதி சட்டத்துறை அமைச்சரா? பேட்டை ரவுடியா? ” அண்ணாமலை கடும் விமர்சனம்!

சென்னை : அண்மையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில், பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கியவர்களை பாஜக…

1 hour ago

பாமக மாநாடு : உழவர்களின் முக்கிய 10 பிரச்சனைகள்… பட்டியலிட்ட ராமதாஸ்!

திருவண்ணாமலை : இன்று (டிசம்பர் 21) பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் திருவண்ணாமலை சந்தைமேடு பகுதியில் 'உழவர் பேரியக்க மாநாடு'…

2 hours ago

திருவள்ளூர் ஊர்காவல்படையில் காலிபணியிடங்கள் அறிவிப்பு!  விண்ணப்பிப்பது எப்படி?

திருவள்ளூர் : தமிழ்நாடு ஊர்காவல் படை காவலர்களுக்கான காலிபணியிடங்களை நிரப்பும் அறிவிப்புகள் குறிப்பிட்ட இடைவெளியில் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.…

3 hours ago

அல்லு அர்ஜுன் மீது சரமாரி குற்றச்சாட்டு.! “இனி சிறப்பு காட்சி இல்லை” – முதல்வர் ரேவந்த் ரெட்டி அதிரடி!

தெலங்கானா : 'புஷ்பா 2' படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க வந்த பெண் உயிரிழந்த விவகாரம் குறித்து, தெலங்கானா முதல்வர்…

4 hours ago

பழைய கார் முதல் பாப்கார்ன் வரை! முக்கிய ஜிஎஸ்டி பரிந்துரைகள் இதோ…

ஜெய்சால்மர் : இன்று ஜிஎஸ்டி கவுன்சின் 55வது ஆலோசனை கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் நடைபெற்றது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தலைவரும்,…

4 hours ago

ரஷ்யா உயர் கோபுரங்கள் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்..! பதைபதைக்க வைக்கும் காட்சிகள்…

ரஷ்யா: ரஷ்யா - உக்ரைன் இடையே ட்ரோன் தாக்குதல்கள் தினசரி நிகழ்வு என்றாலும், உக்ரைனில் இருந்து 1000 கிமீ தொலைவில்…

5 hours ago