தற்போதுள்ள இளம் வயதினர் முதல் முதியோர் வரை இளநரையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் இவ்வாறான நரையை போக்குவதற்கு முழுதான மருத்துவ தீர்வு எதுவும் இதுவரை அறிமுகம் செய்யப்படவில்லை. மாற்றாக செயற்கையான டைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.இதனைக் கருத்தில்கொண்டு கிரபீனைப் பயன்படுத்தி இப் பிரச்சினைக்கு தீர்வு காண விஞ்ஞானிகள் முன்வந்துள்ளனர்.
வைரத்தின் ஒரு பகுதியாக பூமியில் இருந்து எடுக்கப்படும் கிரபீன் ஆனது கறுப்பு நிறத்தினை உடையது.இதனைப் பயன்படுத்தி தலை முடியின் புறப் பகுதிக்கு ஓவர்லேப் செய்ய முடியும் என கண்டறிந்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள நோர்த்வெஸ்டேன் பல்கலைக்கழக விஞ்ஞானிகளே இம் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…