bsnl [File Image]
பலரும் உபயோகம் செய்து வரும் பிஎஸ்என்எல் (BSNL) அதனுடைய வாடிக்கையாளர்கள் ஆச்சரியபடும் வகையில் புதிய திட்டத்தை கொண்டு வந்து இருக்கிறது. அது என்னவென்றால், ரூ 298 ரீசார்ச் செய்யும் திட்டத்தில் 52 நாட்கள் வேலிடிட்டி உடன் ஈராஸ் நவ் எண்டர்டெயின்மென்ட் (Eros Now Entertainment ) சப்ஸ்கிரிப்ஷன் கிடைக்கிறது.
வழக்கமாக இதே விலையில் அதாவது ஜியோவில் ரூ.299-க்கு ரீசார்ச் செய்யும் திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் ஜியோ டிவி மற்றும் ஜியோ சினிமா ஆகியவற்றின் சப்ஸ்கிரிப்ஷன் கிடைக்கும். ஆனால், தற்போது அதனை மிஞ்சும் வகையில், பிஎஸ்என்எல் ஈராஸ் நவ் எண்டர்டெயின்மென்ட்(Eros Now Entertainment ) சப்ஸ்கிரிப்ஷன் உடன் 52 நாட்கள் வேலிடிட்டி திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
தினமும் 2.5 ஜிபி டேட்டா! புத்தாண்டை முன்னிட்டு ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அசத்தல் சலுகை!
பிஎஸ்என்எல் ரூ 298 திட்டதில் ரீசார்ஜ் செய்தால் வாடிக்கையாளர்கள் ஒரு நாளுக்கு 1 ஜிபி டேட்டாவை உபயோகம் செய்து கொள்ளலாம். இந்த திட்டத்துக்கு 52 நாட்கள் வேலிடிட்டி வருகிறது. அதைப்போல இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால் சலுகையும் வருகிறது. எனவே, இந்த திட்டத்தில் ரீசார்ச் செய்ய விருப்பம் உள்ளவர்கள் இதனை தேர்வு செய்து கொள்ளலாம்.
மேலும், பிஎஸ்என்எல் ரூ.299-க்கு ரீசார்ச் செய்யும் திட்டத்தில் மட்டும் இந்த ‘ ஈராஸ் நவ் எண்டர்டெயின்மென்ட்’ (Eros Now Entertainment ) சப்ஸ்கிரிப்ஷன் சலுகையை கொண்டு வரவில்லை. வழக்கமாக மக்கள் ரீசார்ச் செய்து வரும் ரூ. 247 திட்டம் மற்றும் ரூ.269 திட்டத்திலும் இந்த வசதியை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தை ரூ.299-க்கு ரீசார்ச் செய்யும் திட்டத்தில் பிஎஸ்என்எல் கொண்டு வந்துள்ளதால் வடிக்கையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.
சேலம் : தமிழ் சினிமாவின் இந்த காலகட்டத்தில் வெளியாகும் ஒரு காதல் படமாக இருக்கட்டும், ஆக்ஷன் படமாக இருக்கட்டும் ஹீரோ…
டெல்லி : தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி திணிக்கப்படுவதாக தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வருவது நாடு முழுக்கப் பேசுபொருளாகியுள்ளது. தமிழ்நாட்டுக்கு…
டெல்லி : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல்…
துபாய் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.…
சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…