ட்விட்டரில் நீல நிறச்சந்தாதாரர் முறைக்கு, ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மாதம் $11 டாலர் என அறிவித்துள்ளதாக தகவல்.
ட்விட்டர் நிறுவனம் அதன் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு, ட்விட்டர் ப்ளூ சந்தாவை மாதத்திற்கு $11 என, விலை நிர்ணயம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே ஆப்பிள் ஐஓஎஸ் பயனர்களுக்கு ட்விட்டர் ப்ளூ சந்தா, மாதம் 11 டாலர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் தற்போது அதே விலையும் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் நிர்ணயம் செய்யவுள்ளதாக கூறியுள்ளது.
ட்விட்டரின் இணையவழி பயனர்களுக்கு, ட்விட்டர் ப்ளூ சந்தாவை மலிவான வருடாந்திர திட்டத்தை வழங்கும் எனவும் அறிவித்துள்ளது. ட்விட்டர் இணையவழிப் பயனர்களுக்கு வருடத்திற்கு $84 செலுத்தும் திட்டத்தை வழங்கவுள்ளது. இது மாதம் $8 செலுத்தும் திட்டத்திலிருந்து வழங்கப்படும் தள்ளுபடி விலையாகும் என ட்விட்டர் தெரிவித்துள்ளது.
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
இஸ்ரேல் : வடக்கு இஸ்ரேலிய நகரமான சிசேரியாவில் உள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டிற்கு வெளியே பிளாஷ் வெடிகுண்டுகள்…
சென்னை: இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிக்கும் "விடுதலை 2" படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'தினம்…
சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங்கை கடந்த ஜூலை மாதம் ஒரு கும்பல்…
சென்னை: குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில்…