வாட்ஸ்அப்-பில் பரப்படும் வதந்திகள்….

Default Image

நாளை மாலை 6 அளவில் ‘WhatsApp’ முடியப்பொகிரது  திறக்க வேண்டும் என்றல் நாம் பணம் செலுத்த வேண்டியதாக இருக்கும். இச்செய்தியை உங்கள் தொலைபேசியில் உள்ள அனைத்து நண்பர்களுக்கு அனுப்பவும். இவ்வாறு அனுப்பவில்லை என்றால் உங்கள் “WhatsApp account ” அடுத்த 48 மணி நேரத்தில் அழிக்கப்படும்

தயவுசெய்து இதனை 20 பேருக்கு அனுப்பவும் பகிரவும்
அப்படி அனுப்பினால் உங்களுக்கு பச்சை கூறி வரும் அவ்வாறு வந்தால் உங்கள் “WhatsApp ” அங்கீகரிக்கப்பட்டது

ஆதலால் தயவுசெய்து இதனை 20 பேருக்கு அனுப்பவும் பகிரவும் ☺☺☺
நன்றி ??????

இது -பொய்யான தகவல்கள் தொடர்ந்து “WhatsAppல்” -பரவி வருகிறது.இவைகளெல்லாம் யாரும் நம்ப வேண்டாம். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்