வாட்ஸ்-அப் நிறுவனம் அதன் செயலியில் ‘வியூ ஒன்ஸ்’ என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. வாட்ஸ்-அப் நிறுவனம் இறுதியாக ‘வியூ ஒன்ஸ்’ (View Once) புகைப்பட அம்சத்தை பயன்பாட்டின் நிலையான பதிப்பில் சேர்த்துள்ளது.இந்த அம்சம் இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்நாப்சாட் போன்றவைகளில் உள்ள மீடியா (expiring media )அம்சம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் போன்றது. அதாவது,இந்த ‘வியூ ஒன்ஸ்’ அம்சத்தைப் பயன்படுத்தி பகிரப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஒருமுறை பார்க்கப்பட்ட பின்னர் தானாக மறைந்துவிடும். ஆனால், ஒவ்வொரு முறையும் நீங்கள் […]
பழைய ஆண்ட்ராய்டு மொபைல்போன் வைத்திருப்பவர்கள் செப்டம்பர் 27 க்குப் பிறகு கூகுள் பயன்பாடுகளில் உள்நுழைய முடியாது என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. நீங்கள் இன்னும் ஒரு பழைய ஆண்ட்ராய்டு மொபைல் போன் 2.3.7 கிங்கர்பிரெட் வெர்ஷனை பயன்படுத்துகிறீர்களா?,அவ்வாறு,நீங்கள் பயன்படுத்துபவராக இருந்தால் இனி உங்கள் மொபைல் போனில் கூகுள் பயன்பாடுகள் இயங்காது. அதாவது,ஆண்ட்ராய்டு மொபைல்போன் 2.3.7 கிங்கர்பிரெட் அல்லது பழைய ஆண்ட்ராய்டு போன்களில் ஜி-மெயில்(Gmail), யூ-டியூப் மற்றும் கூகுள் மேப் போன்ற கூகுள் பயன்பாடுகளை செப்டம்பர் 27 முதல் […]
இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிடும் நேரம் 30 வினாடிகளில் இருந்து 1 நிமிடமாக நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் இளம் வயதினர் பெரிதும் பயன்படுத்தும் சமூக வலைத்தளமாக இருப்பது இன்ஸ்டாகிராம்.ஏனெனில், இன்ஸ்டாகிராமில் போட்டோஸ், வீடியோஸ், ஸ்டோரீஸ் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன.மேலும்,பயனர்கள் தங்களின் கருத்துக்களை பரிமாறிக் கொள்ளவும், தங்களின் தொழிலுக்கு தேவையான மார்க்கெட்டிங், வர்த்தகம் போன்றவைகளை இதன் வாயிலாக விளம்பரப்படுத்தியும் வருகின்றனர். இதற்கிடையில்,இந்தியாவில் டிக்டாக் செயலி தடை செய்யப்பட்ட பின்பு,வருத்தத்தில் இருந்தவர்களுக்கு மிகவும் ஆறுதல் அளிக்கும் […]
அடுத்த 5 ஆண்டுகளில் பேஸ்புக் ஒரு மெட்டாவர்ஸ் நிறுவனமாக மாறும் என்று பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். பேஸ்புக் “மெட்டாவர்ஸ்” என்ற டிஜிட்டல் உலகில் பணியாற்றுவதற்காக ஒரு தயாரிப்புக் குழுவை உருவாக்குகிறது, அங்கு மக்கள் வெவ்வேறு சாதனங்களுக்கு இடையில் செல்லவும் மெய்நிகர்(Virtual) சூழலில் தொடர்பு கொள்ளவும் முடியும் என்று தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் திங்களன்று தெரிவித்தார். இதனையடுத்து,இந்த அணி பேஸ்புக் நிறுவனத்தின் மெய்நிகர் ரியாலிட்டி (Virtual Reality) அமைப்பின் ஒரு பகுதியாக இருக்கும் […]
வாட்ஸ்அப் நிறுவனம் குரூப் கால் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. தகவல் பரிமாற்றத்திற்காக வாட்ஸ்அப் செயலியானது இன்றியமையாத தேவையாகி விட்டது. அதை மேலும் மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு புதிய அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில்,வாட்ஸ்அப் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,இனி பயனர்கள் ஒரே நேரத்தில் பலருடன் கான்பிரன்ஸ் கால் பேச முடியும்.குறைந்த பட்சம் 5 பேர் வரை ஒரே நேரத்தில் வாட்ஸ் அப் வீடியோ அல்லது ஆடியோ கால் மூலம் பேசமுடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. […]
அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமினின்(AIMIM) இன் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு எலோன் மஸ்க் என பெயர் மாற்றம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமினின் (AIMIM) கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு இன்று ஹேக் செய்யப்பட்டது. அதன்பின்னர்,ஹேக்கர் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பயோவில் அதன் பெயரை AIMIM இலிருந்து ‘எலோன் மஸ்க்’ என்று மாற்றியுள்ளார். மேலும்,டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்கின் புகைப்படமும் அதில் இடம்பெற்றுள்ள சம்பவம் அக்கட்சியினரிடையே பெரும் […]
ஆகஸ்ட் 3 ஆம் தேதிக்குள் ஃப்ளீட்ஸ் வசதியை நீக்குவதாக டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. மைக்ரோ-பிளாக்கிங் தளமான டுவிட்டர் நிறுவனம்,கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு ஃப்ளீட்ஸ் என்ற வசதியை அறிமுகப்படுத்தியது.இது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸைப் போன்று 24 மணி நேரத்திற்குப் பிறகு மறைந்துவிடும்.மக்களை ட்வீட் செய்ய தூண்டும் முயற்சிக்காக இது அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில்,பயனர்களின் குறைந்த பயன்பாடு காரணமாக ஃப்ளீட்ஸ் வசதியை நீக்குவதாக டுவிட்டர் தெரிவித்துள்ளது.இதனால்,ஆகஸ்ட் 3 ஆம் தேதிக்குள் ஃப்ளீட்ஸ் முற்றிலுமாக நீக்கப்படும்.முன்னதாக,எட்டு மாதங்களுக்குப் பிறகு,புதிய நபர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு […]
டெல்லியில் உள்ள பயணிகள் இன்று முதல், கூகுள் மேப்ஸில் தற்போதைய நிலவரப்படி உள்ள பேருந்து வருகை குறித்த தகவல்களைப் பெற முடியும். கூகுள் மேப்ஸ் (Google Map) என்பது உலகில் மிகவும் பிரபலமான மற்றும் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் வழி கண்டுபிடிக்க உதவும் தளங்களில் ஒன்றாகும்.ஒரு பெரிய நகர நகரமாக இருந்தாலும் அல்லது சிறிய கிராமமாக இருந்தாலும், உலகெங்கிலும் உள்ள இடங்களில் பல்வேறு இடங்களுக்கு இடையில் பயணிக்க பயனர்களுக்கு உதவ கூகுள் மேப்ஸ் பயன்பாடு பயனுள்ளதாக இருக்கும். […]
இந்தியா முழுவதும் உள்ளூர் வர்த்தகத்தை விரைவுபடுத்துவதற்காக ஜஸ்ட்டியலை (Just dial) நிறுவனத்தை வாங்க ரிலையன்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்திய தொழிலதிபரும்,பில்லியனருமான முகேஷ் அம்பானியின் கட்டுப்பாட்டில் உள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (ஆர்ஐஎல்) நிறுவனம், ஜஸ்ட்டியல் (ஜே.டி) நிறுவனத்தை அதன் விளம்பரதாரர்களிடமிருந்து ரூ .5,920 கோடி முதல் 6,660 கோடி ($ 800-900 மில்லியன்) மதிப்புள்ள ஒப்பந்தத்தில் வாங்குவதற்கான மேம்பட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான,முக்கிய அறிவிப்பு நாளை (ஜூலை 16) நடைபெறவுள்ள ஜஸ்ட்டியல் குழு கூட்டத்தில் வெளியிடப்படலாம் […]
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ட்ரம்பின் குழு,கெட்டர் (GETTR) என்ற புதிய சமூக ஊடக தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் குழுவினரால் தொடங்கப்பட்ட புதிய சமூக ஊடக தளமான கெட்டர்(GETTR) ட்விட்டரில் வைரலாகி வருகிறது. கெட்டர் ஆனது “ரத்துசெய்யும் கலாச்சாரத்தை எதிர்த்துப் போராடுவது,பொது அறிவை ஊக்குவித்தல், சுதந்திரமான பேச்சைக் காத்தல், சமூக ஊடகங்களை சவால் செய்தல் மற்றும் கருத்துக்களின் உண்மையான சந்தையை உருவாக்குதல்” போன்றவைகள் மூலமாக தனது பணி அறிக்கையை விளம்பரப்படுத்தியது.ட்ரம்பின் முன்னாள் செய்தித் […]
லிங்க்ட்இன் பயனர்கள் 700 மில்லியனுக்கும் மேற்பட்டோரின் தகவல்கள் ஆன்லைனில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. லிங்க்ட்இன் பயனர்கள் 700 மில்லியனுக்கும் அதிகமானவர்களின் தனிப்பட்ட தகவல்கள் ஹேக்கரால் திருடப்பட்டு ஆன்லைனில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதாவது, லிங்க்ட்இன் தளத்தில் 756 மில்லியன் பயனர்கள் இருப்பதால்,அதில் சுமார் 92 சதவீத லிங்க்ட்இன் பயனர்களின் தரவு ஹேக் செய்யப்படுள்ளதாகவும், அதில் அவர்களின் தொலைபேசி எண்கள்,முகவரிகள், இருப்பிடம் மற்றும் ஊகிக்கப்பட்ட சம்பளம் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் தரவுகள் உள்ளன […]
புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ்,கலிபோர்னியாவைச் சேர்ந்த ஜெர்மி கெசலை இந்தியாவுக்கான குறைதீர்ப்பு அதிகாரியாக டுவிட்டர் நிறுவனம் நியமித்துள்ளது. கடந்த மே 25 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்த மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி,50 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனர் தளங்களைக் கொண்ட அனைத்து குறிப்பிடத்தக்க சமூக ஊடக நிறுவனங்களும் இந்திய பயனர்களின் புகார்களைக் கையாள்வதற்கு ஒரு குறை தீர்க்கும் அதிகாரியை நியமிக்க வேண்டும் எனவும், அத்தகைய அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு விவரங்களைப் […]
டுவிட்டரின் இந்தியாவுக்கான இடைக்கால குறைதீர்ப்பு அதிகாரி தர்மேந்திர சாதுர் திடீரென்று பதவி விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மே 25 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்த மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி,50 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனர் தளங்களைக் கொண்ட அனைத்து குறிப்பிடத்தக்க சமூக ஊடக நிறுவனங்களும் இந்திய பயனர்களின் புகார்களைக் கையாள்வதற்கு ஒரு குறை தீர்க்கும் அதிகாரியை நியமிக்க வேண்டும் எனவும், அத்தகைய அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு விவரங்களைப் பகிர்ந்து கொள்ளவேண்டும் […]
சமூக வலைதளங்களில் உள்ள போலி கணக்குகள் மற்றும் போலி படங்கள் போன்றவற்றை 24 மணி நேரத்தில் நிறுவனங்கள் நீக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த மே மாதம் முதல் மத்திய அரசின் தகவல் மற்றும் தொழில்நுட்ப புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில்,புதிய விதிகளின்படி,டுவிட்டர்,பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சினிமா, அரசியல் பிரபலங்கள்,தொழில் நிறுவனங்கள் மற்றும் தனிநபர் படத்துடன் போலி கணக்குகள் தொடங்கியிருப்பது குறித்த புகார் மீது சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் 24 […]
கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து 8 செயலிகளை நீக்கிய கூகுள் நிறுவனம். இன்று பல புதிய செயலிகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிற நிலையில், பல செயலிகள், நமக்கு நன்மை பயக்குவதாக காணப்பட்டாலும், சில செயலிகள் நமக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய செயலிகளாக தான் காணப்படுகிறது. எனவே நாம் செயலிகளை பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக பயன்படுத்த வேண்டும். சில செயலிகளை பயன்படுத்துவதின் மூலம் நமது எஸ்எம்எஸ், ஓடிபி மற்றும் அழைப்புகள் போன்றவற்றை திருடும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இந்நிலையில் கூகுள் […]
பேட்டில்கிரவுண்ட் மொபைல் இந்தியா கேமானது இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிக்டாக் செயலி உள்ளிட்ட சீனாவின் மொபைல் போன் அப்ளிகேஷன்கள் அனைத்தும் இந்தியாவில் தடைவிதிக்கப்பட்டதை தொடர்ந்து,பிரபல மொபைல் கேம் ஆன பப்ஜி விளையாட்டும் இந்தியாவில் தடை செய்யப்பட்டது.இதனால்,பப்ஜிக்கு மாற்றாக ஏதேனும் புதிய மல்டி பிளேயர் கேம் வருமா? என பப்ஜி ரசிகர்கள் காத்திருந்தனர். இதனையடுத்து,தென் கொரியாவின் வீடியோ கேம் டெவலப்பரான கிராப்டன்,பப்ஜி மொபைல் கேமை போன்று,பேட்டில்கிரவுண்ட் மொபைல் இந்தியா (Battlegrounds Mobile India) என்ற கேமை […]
பேட்டில்கிரவுண்ட் மொபைல் இந்தியா கேமானது ஜூன் 18 ம் தேதி வெளியிடப்படும் என புதிய தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு டிக்டாக் செயலி உள்ளிட்ட சீனாவின் மொபைல் போன் அப்ளிகேஷன்கள் அனைத்தும் இந்தியாவில் தடைவிதிக்கப்பட்டதை தொடர்ந்து,பிரபல மொபைல் கேம் ஆன பப்ஜி விளையாட்டும் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. இதனால்,பப்ஜிக்கு மாற்றாக ஏதேனும் புதிய மல்டி பிளேயர் கேம் வருமா? என பப்ஜி ரசிகர்கள் காத்திருந்தனர். இதனையடுத்து,தென் கொரியாவின் வீடியோ கேம் டெவலப்பரான கிராப்டன்,பப்ஜி மொபைல் கேமை போன்று,பேட்டில்கிரவுண்ட் […]
கோ-வின் இணைய தளத்தில் உள்ள சுமார் 15 கோடி இந்தியர்களின் தகவல்கள் பாதுகாப்பாக உள்ளது என்றும், தரவு கசிந்ததாக வரும் செய்திகள் போலி என்றும் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. கோவின் இணையதளத்தில் தங்களை பதிவு செய்த சுமார் 15 கோடி இந்தியர்களின் மொபைல் எண்கள்,ஆதார்,இருப்பிடம் போன்ற தகவல்களை “டார்க் லீக் மார்க்கெட்” என்ற அமைப்பு ஹேக் செய்துள்ளதாக ஒரு ட்விட்டர் பயனர் தெரிவித்தார். இதனையடுத்து,கொரோனா தடுப்பூசி இயக்கத்திற்கான ‘கோ-வின்’ இணைய தளத்தில் தங்கள் விபரங்களை பதிவு செய்த […]
புதிய ஐ.டி. விதிகளை பின்பற்ற வேண்டும்.அவ்வாறு,சட்டப்படி செயல்படாவிட்டால்,விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்., ட்விட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு இறுதி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமானது,சமூக ஊடகங்களுக்கான புதிய ஒழுங்கு விதிமுறைகளை கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தது.மேலும்,இந்த புதிய விதிமுறைகளை ஏற்றுக் கொள்ள சமூக ஊடகங்களுக்கு 3 மாதம் காலஅவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி,இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நிறுவனமும் தங்களுக்கான ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும், அந்த அதிகாரியின் பெயர் மற்றும் தொடர்பு முகவரியை அரசிடம் […]
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் பேஸ்புக் கணக்கு 2 ஆண்டுகளுக்கு முடக்கப்பட்டுள்ளது. சமூக ஊடக நிறுவனங்கள் தங்கள் வழிகாட்டுதல்களை மீறும் உலககளாவிய தலைவர்களையும்,அரசியல்வாதிகளையும் எவ்வாறு கையாள்வது என்பது குறித்து சிறப்பு ஆலோசனை மேற்கொண்டு, தலைவர்களின் நடவடிக்கை குறித்து கண்காணிக்க ஒரு குழுவை அமைத்தது. இதற்கிடையில்,அமெரிக்காவில் கடந்த ஜனவரி மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றது.அந்த தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்றார். ஆனால்,அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப் தோல்வியடைந்தார். இதனையடுத்து,ஜோ பைடன் வெற்றிபெற்றதை அங்கீகரிப்பதற்கான நடைமுறைகள் அமெரிக்கா பாராளுமன்ற கட்டிடமான […]