அமெரிக்க அரசு ஆப்பிள் நிறுவனத்தின் பழைய ஐபோன் மாடல்களின் செயல்திறன் குறைக்கப்படுவதாக எழுந்த புகார்களை அடுத்து விசாரணை நடத்தி வருகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் பழைய மாடல் ஐபோன்கள் உள்ளிட்ட சாதனங்களின் செயல்திறன் குறைந்து போனதாக புகார்கள் எழுந்தன.
ஆப்பிள் நிறுவனத்தில் புதிய மாடல்களின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில், பழைய மாடல் ஐபோன்களின் செயல்திறன் குறைக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்தக் குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையை உறுதி செய்வதற்காக, அமெரிக்காவின் நீதி மற்றும் பாதுகாப்புத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
அமெரிக்கா : நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுக்க தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. உலக நாடுகள்…
பெரு : பெரு நாட்டில் Juventud Bellavista மற்றும் Familia Chocca ஆகிய இரண்டு கிளப்புகளுக்கு இடையில் Huancayoவில் இடம்பெற்ற…
சென்னை : மதுரையில் பிறந்த நிவேதா பெத்துராஜ் 11 வயது முதல் துபாயில் வசித்து வந்தார். அங்கேயே படிப்பை முடித்துவிட்டு மாடலிங்…
சென்னை : இன்று (நவம்பர் 4) சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் அருகே சிறுநாகலூர் பகுதியில் மதுராந்தகம்…
உத்தரப்பிரதேசம் : ஆக்ரா அருகேIAF-ன் MiG-29 ரக போர் விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பஞ்சாப் மாநிலம்…
சென்னை : கட்சி சேர என்ற ஆல்பம் பாடலுக்கு இசையமைத்துப் பாடியதால் ஓவர் நைட்டில் பிரபலமானவர் தான் சாய் அபியங்கர்.…