இராணுவ ரகசியங்களை ஸ்ட்ரவா (Strava) என்னும் மொபைல் செயலி வெளியிட்டதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்ட்ரவா (Strava) எனும் மொபைல்போன் செயலி பயனாளரின் செயல்பாட்டையும், அவர் பயன்படுத்தும் வழித்தடத்தையும் பதிவு செய்து கொள்ளும். மேப் வடிவிலான பயனாளர் தரவுகளை ஸ்ட்ரவா (Strava) இணையத்தில் வெளியிட்டுள்ளது.
இதனை ஆய்வு செய்துள்ள பாதுகாப்பு அதிகாரிகள் சிரியாவில் அமெரிக்க கூட்டுப்படைகள் வழக்கமாக ஓட்டப்பயிற்சி மேற்கொள்ளும் இடங்களும் இந்த இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதே போன்று பல்வேறு நாடுகளிலும் ராணுவத்தினர் மற்றும் உளவு அமைப்பினர் பயிற்சி மேற்கொள்ளும் இடங்கள் பகிரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள் …
சென்னை : தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக உள்ள நயன்தரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த 2022ஆம்…
நியூ யார்க் : குல்தீப் குமார் எனும் 35 வயது மதிக்கத்தக்க நபர் அமெரிக்காவில் பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த…
டெல்லி : அடுத்த மாதம் (பிப்ரவரி) தலைநகர் டெல்லியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் பரப்புரை வேலைகளை…
கர்நாடகா: சினாவில் பரவி வரும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. சளி, இருமல், தொண்டை எரிச்சல்,…
சென்னை : சீனாவில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாதிக்கும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.…
சென்னை: இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்கும் "குட் பேட் அக்லி" திரைப்படம் ஏப்ரல் 10…