ஆன்லைன் வர்த்தகத்தில் முதல் இடத்தில் இருப்பது அமேசான் நிறுவனம். இந்த நிறுவனம் மற்ற அனைத்து நிறுவனங்களையும் பின்னுக்குத் தள்ளியது. இந்தியாவில் அமேசானைப் போல், பிளிப்கார்ட்டு, ஸ்னாப் டீல் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்களும் பிரசத்தி பெற்றது.
இந்நிலையில், அமேசானுக்குப் போட்டியாக இருக்கும் வால்மார்ட் நிறுவனம், பிளிப்கார்ட் நிறுவனத்தை வாங்கி, வர்த்தக்ததில் முதல் இடத்தைப் பிடிக்க எண்ணியது.
ஆனால், வால்மார்ட்டின் இந்த சூட்சுமத்தைப் புரிந்து கொண்ட அமேசான் நிறுவனம், முன்னெச்சரிக்கையாக தற்போது பிளிப்கார்ட்டை விலைக்கு வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
அதன் முதற்கட்டமாக பிளிப்கார்ட்டின் பங்குகளை வைத்துள்ள இரண்டாம் நபர்களிம் இருந்து அதனை வாங்க துவங்கியுள்ளது. இதனால், பிளிப் கார்ட்டை நிறுவனத்தில் முதலீடு செய்து தன் பக்கம் கொண்டு வர முயற்சிக்கும் வால்மார்ட்டுகு்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…