ஆச்சரியம்..!! விண்வெளியில் சொகுசு ஹோட்டலா..!!

Published by
Dinasuvadu desk

விண்வெளி பயணம் என்பது நம்மில் பலரும் எதிர்பார்ப்பது. ஆனால் விண்வெளியில் சொகுசு ஹோட்டலை அமைக்க ஓரியோன் ஸ்பேன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சான்ஜோஸில் ‘ஸ்பேஸ் 2.0’ மாநாடு நடைபெற்று வருகிறது.இதில் பல்வேறு கருத்துக்கள் பரிமாறப்படுகிறது.

இதில் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் கலந்து கொண்டன. அதில், வரும் 2021க்குள் விண்வெளியில் சொகுசு ஹோட்டலை திறக்க திட்டமிட்டுள்ளதாக ஓரியோன் ஸ்பேன் என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கான பயிற்சி மூன்று மாதங்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தங்குவதற்கு பொதுமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் ஏற்கப்படும் என்று விளம்பரங்கள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சொகுசு ஹோட்டலில் ஆறு பேர் 12 நாட்களுக்கு தங்க, ரூ.61 கோடி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் முன்பதிவுத் தொகையாக ரூ.51 லட்சம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.இதில் மாற்றமும் ஏற்பட வாய்ப்புள்ளது.

Recent Posts

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: “ஆளுநருக்கு எந்த தொடர்பும் இல்லை” -ஆளுநர் மாளிகை விளக்கம்!

சென்னை :   இன்று சென்னையில் நடைபெற்ற  இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…

28 mins ago

“திராவிடம் என்ற சொல் அடித்தட்டு மக்கள் வாழ்வின் பேரொளி”..எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…

1 hour ago

ஆளுநரா? ஆரியநரா? ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…

2 hours ago

தமிழகத்தில் சனிக்கிழமை (19-10-2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…

2 hours ago

தமிழ்தாய் வாழ்த்தில் விடுபட்ட “திராவிட நாடு.”., ஆளுநர் விழாவில் சலசலப்பு.!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…

2 hours ago

“இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டைப் பிரிக்க முயற்சி”…ஆளுநர் ரவி பரபரப்பு பேச்சு!!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறப்பு…

3 hours ago